பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174: வாருங்கள் பார்க்கலாம் பொறிகள் வேறு ஒன்றும் செய்ய விடாமல் காவலாக இருந்தாலும், அவரையும்.மீறி நாவிலுைம் வாயிலுைம் உன்னேயே நல்ல வார்த்தைகளாற் புகழ்ந்து பேசுகிற, எனக்கு,"ஐயோ பாவம்' என்று சொல், பரவையுண் மண்டளியில் இருக்கும் பெருமானே! தூர்வாஸர் என்பதே தமிழில் தூவாயர் என்று, வந்தது. ஆவா : இரக்கக் குறிப்பு.) இப்படித் தொடங்கிப் பத்துப் பாடலேப்பாடினர். ஒரு பாட்டில், எண்தானே எழுத்தோடு சொற்பெ ருள எல்லாமுன் கண்டானே ! கண்தனே க் கொண்டிட்டுக காட்டாயே என்று வேண்டினர். அவர் அப்போது பாடிய திருப்பதிகத்தை 7-ஆம் திருமுறையில் படித்து இன்புறலாம். இக் கோயிலில் சடாமுடியோடு அமர்ந்த திருக். கோலத்தில் துர்வாசர் வீற்றிருக்கிருர். துர்வாசர் என்ருல் கோபத்தின் திருவுருவம் 1ன்பது எல் லோருக்கும் தெரியும். அவருக்குப்போதும் மூக்குக்கு. மேல் கோபம் வரும் என்று புராணக் கதைகள் சொல். கின்றன அல்லவா ? யாரோ புண்ணியவான்கள் துர்வாசர் கோபத்தைப் போக்க என்ன வழி என்று. பார்த்தார்கள். மூக்குக்கு மேல்தானே கோபம் வரும்? அந்த மூக்கை உடைத்து விட்டால், கோபம் வர இடம் எங்கே?' என்று எண்ணி இந்தத் துர்வாசர் மூக்கை உடைத்துவிட்டார்கள் ! தாம் பூசித்த,