பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பெருந்துறை 275 போது ஆதீனத் தலைவர்களுடைய ஆசிபெற்றுச் செல்லவேண்டுமென்ற நினைவும் உடன் எழுந்தது. இப்போது ஆதீனத் தலைவர்களாக எழுந்தருளி யிருக்கும் நீலறுநீ சுப்பிரமணிய தேசிக பரமர்சாரியார வர்கள் நல்ல காரியங்களுக்குத் துணை நிற்பவர்கள் ; தமிழினிடம் பேரன்பு பூண்டவர்கள் , தமிழ்ப் புலவர் களேப் பல வ ைக யி ல் ஆதரவளித்துப் பாது 5瑄一ft_星5Lf雷岳Gs。 அவர்களேத் தரிசித்துக் கொண்டு ஆவுடையார் கோயிலேச் சார்ந்த அதிகாரிகளுக்கு ஒரு கடிதம் வாங்கிச் செல்லலாம் என்பது என் நினைவு. போட்டோக் கலைஞர் ராமகிருஷ்ணனேயும் உட னழைத்துக்கொண்டு திருவாவடுதுறை சென்றேன். ஆதீனத் தலைவரவர்களேத் தரிசித்துஎன் விருப்பத் தைத் தெரிவித்துக்கொண்டேன். கடிதம் கேட்டா லும், யாரையேனும் தக்க மனிதரை உடன் அனுப்பக் கூடும் என்று என் மனசுக்குள் ஒரு நினைவு இருந்தது. அங்கே நிகழ்ந்ததைச் சொல்வதற்கு முன் ஒரு கதையைச் சொல்ல வேண்டும். ஒளவையார் தம் மிடம் வளர்ந்து வந்த இரண்டு பெண்களுக்குப் பால் கொடுக்க ஓர் ஆடு வேண்டுமென்று சேரனேக் கேட் , , அவர் கேட்டது ஆடு : சேரனுே ஆடு கொடுத்ததோடு ஒரு பொன் ஆட்டையும் வழங்கி ன்ை. ஒளவையார் அவனுடைய வள்ளன்மையை உணர்ந்து, சேரா, உன்னடு பொன்டுை ' என்று வாழ்த்தினராம். அதற்கு, "உன் நாடு பொன் நாடு’ என்ற பொருளும் அமைந்திருக்கிறது. அதோடு ஒரு பாடலும் பாடினர்