பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

GBrafur 25. ஆகா! என்ன அழகு அந்த உருவத்தின் படத்தை இங்கே காணலாம். அதில் அந்த அழகு முழுவதும் வரவில்லை. நிழற் படந்தானே ? அந்த உருவம் கல்லா ? இல்லை, மெழுகா ? அதுவும் இல்லே. ஆனல் அது பேசுகிறது ; பேசாமற் பேசுகிறது" கங்கையாகிய பெண்ணை இறைவன் தாங்கியிருக் கிருன். அவளே வெளியிலே எடுத்து விடுகிருன். அவள் மறைந்திருந்த வரையில் ஒன்றும் இல்ல். வெளிப்பட்டபோது குடும்பக் கலகம் ஒன்று. உண்டாகிவிட்டது. உமாதேவி ஊடல் கொண்டாள்" ‘நம்முடைய கணவனுடைய தலையை மிதித்துக் கொண்டல்லவா இவள் இருக்கிருள் ? என்று அம்பிகை சினந்தாள். அவள் கோபத்தை இறைவன் ஆற்றப் புகுகிருன். அப் பெருமாட்டியின் தாவாங் கட்டையைப் பிடித்துக்கொண்டு தாஜா செய்கிருன்அம்பிகையின் அலட்சிய பாவத்தையும், இறை வனுடைய வணக்க நிலையையும் அந்த உருவத்தில் சிற்பி அமைத் திருக்கிற அழகே அழகு கல்லிலே வடித்த கவிதை அது ! சீகாழியில் சுவாமி சந்நிதிக்குள் நுழைந்து பிரம புரேசரையும், உமாபாகரையும், சட்டைநாதரையும் தரிசித்துச் சுற்றுப் பிராகாரத்தில் உள்ள மூர்த்தி களையும் தரிசித்துவிட்டு வெளியே வந்தால், வெளிப் பிராகாரத்தில் பிரம தீர்த்தத்தைப் பார்க்கலாம். கோயிலைப் பிரதட்சிண மாகவே சுற்றி வரலாமே. கிழக்கு, தெற்கு, மேற்குப் பிராகாரங்களைச் சுற்றி வந்துவிட்டோம். மேற்குப் பிராகாரமும் வடக்குப் பிராகாரமும் சேரும் மூலையிலேதான் திருஞான சம்பந்தர் திருக்கோயில் இருக்கிறது. அது தனிக்