பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 - வாருங்கள் பார்க்கலாம் அகமுடையான் என்பதல்ைதான் அவர்களுக்கு அவரிடம் சிரத்தைகூட பிறகு ஒரு சமயம் அப்டிைய தீட்சிதர் இதை நினைத்து, "அஸ்மின் க்ராமே ஆச்சாள் ப்ரஸித்தா' என்று சொன்னுராம். ‘நமக்கு எத்தனே பெருமை இருந்தாலும் இந்தக் கிராமத்தில் ஆச்சாள்தான் புகழுடையவள்’ என்று: அவர் சொன்னதில் ஆச்சரியம் இல்லை. . ஆச்சாள் என்பது பழகு தமிழில் பெண்கள் தேய்த்துவிட்ட உருவம். அதன் மூல உருவம் ராஜம். ராஜம்மாவை ஆச்சாள், ஆச்சாள் என்றே அழைத்து அந்தப் பேரே நிலத்து விட்டது. ஆச்சாள் என்ற பெயரைப்போலவே ஆச்சாள் புரம் என்ற ஊரும் புகழ் பெற்றிருக்கிறது. திருஞான சம்பந்தர் திருமணம் நடந்த இடம் அது. அப் பெயரைத் தந்த ஆச்சாள் யார் என்று திட்ட மாகத் தெரியவில்லை. அப்பைய தீட்சிதர் மனேவியின் பெயர் ராஜம்மா, அது ஆச்சாள் என்று திரிந்தது. இப்போதும் ராஜம்மாவை ஆச்சாள் என்று. அழைக்கும் வழக்கம் இருக்கிறது. ஆனல் ஆச்சாள் புரத்துக்குப் பெயர் தந்த ஆச்சாள், ராஜம் அல்ல என்கிருர்கள். ஆயாள் அல்லது ஆத்தாள் என்பது அப்படித் திரிந்துவிட்டது என்று சொல்கிருர்கள். அந்த ஆயாள் யார்? ஆச்சாள்புரத்தில் எழுந்தருளியிருக்கும் அம்: பிகை என்று சிலர் சொல்கிறர்கள். ஞான சம்பந்: தருக்கு இங்கே திருமணம் ஆயிற்று. அவருடைய மனைவி நமக்குத் தாய் போன்றவள். அப்பெருமாட்டி