பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பர் உதித்த ஊர்

  • இங்கெல்லாம் கரும்புத் தோட்டம் அதிகம்' என்ருர் என்னுடன் வந்த அன்பர்.

"தென்னுர்க்காடு ஜில்லாவில் கரும்புத் தோட்டம் அதிகம் என்பதை ரெயிலில் பிரயாணம் செய்யும்போதே தெரிந்து கொள்ளலாமே!” என்றேன் நான். “ஆம்! இருமருங்கும் கரும்புத் தோட்டங்களைப் பார்க்கலாம் அல்லவா?’ என்று அவர் கூறினுர். “அதல்ை அல்ல. ராத்திரி வண்டியில் வந்தால் நெல்லிக்குப்பத்திலோ வேறு ஸ்டேஷனிலே வண்டி நிற்கும். அடுத்த தண்டவாளத்தில் மொட்டைக் கூட்ஸ் வண்டிகளில் கரும்பை ஏற்றியிருப்பார்கள், இந்த வண்டியில் இருப்பவர்கள் அந்தக் கரும்பைத் தாராளமாகக் கைநீட்டி உருவி எடுத்துக் கடித்துச் சவைப்பார்கள்.” அதைய சொல்கிறீர்கள்? "கரும்பு இருக்கும் இடத்தில் அழிம்புங்கூட இருக்கும். "ஆலே பாதி, அழிம்பு பாதி’ என்று ஒரு பழமொழிகட்டத் தமிழில் வழங்குகிறது' என்று நான் சொல்லிக்கொண்டிருந்தபோது எங்கள் கார் திருவா மூரை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தது. பண்ணு ருட்டியிலிருந்து வரும் சாலையிலிருந்து ஒரு கிளைப் பாதையில் திரும்பிச் செல்ல வேண்டும். அதற்கு