பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

y நமக்குக் கிடைக்கவில்லை. கிடைத்த அளவில் தேவாரம் பெற்ற தலங்களாக இப்போது தெரிந்து கொண்டவை, 274. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திகன் ஆகிய மூவரும் பாடிய தலங்கள் 44. திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் மட்டும் பாடியவை 52. திருஞான சம்பந்தரும் சுந்தரரும் மட்டும் பாடியவை 13. திருநாவுக் கரசரும் சுந்தரரும் மட்டும் பாடியவை 2. இவற்றையன்றித் திருஞான சம்பந்தமூர்த்தி சுவாமிகள் மட்டும் பாடிய தேவாரங்களையுடையவை 110. திருநாவுக்கரசு சுவாமிகள் மட்டும் பாடியனவ 28. சுந்தரர் மட்டும் பாடியவை 25. இந்த 274 தலங்களில் சோழ நாட்டில் உள்ளவை களே பெரும்பாலன. காவேரிக்கு வடக்கே 63 தலங் களும், அவ்வாற்றுக்குத் தெற்கே 127 தலங்களும் ஆக 190 தலங்கள் சோழ நாட்டில் உள்ளன. பாண்டி நாட்டில் உள்ளவை 14; நடு நாட்டுத் தலங்கள் 22; தொண்டை நாட்டுத் தலங்கள் 32; கொங்கு நாட்டுத் தலங்கள் 7: சேர நாட்டுத் தலம் 1; ஈழ நாட்டுத் தலங்கள் 2; துளுவ நாட்டுத் தலம் 1; வட நாட்டுத்தலம் 5. இவை தேவாரப் பதிகங்களைப் பெற்ற சிவத்தலங்கள். - - பதிகம் இல்லாமல் பதிகத்தின் இடையிலே . تنباتيجي பெற்றுவரும் தலங்களை வைப்புத் தலங்கள் என்பர். அவை பல. திருவாசகத்தில் கூறப் பெறும் தலங்கள் பல. அவற்றில் பல இன்ன இடத்தில் இகுக்கின்றன என்று தெரியவில்லை. தலங்களுக்கு மிகச் சிறப்பைத் தந்தவை அருளாளர் கள் அருளிய திருப்பாடல்கள். அந்தத் தலங்கள் எல்லா வற்றையும் பற்றி விரிவாகப் படங்களுடன் எழுதினன் அது மிகவும் உதவியாக இருக்கும். - . . . . . . . . ஆயினும் ஏதேனும் ஒரு வரையறையை வைத்துக் கொண்டு சில தலங்களுக்குச் சென்று அவற்றைப் பற்றிய