பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிகைத் திருக்கோயில் 77 காலத்தில் திரிபுர சங்கார மூர்த்தியை எழுந்தருளச் செய்விப்பார்கள். - வலப்புறம் சற்றே பாருங்கள். திருமதிற் சுவன்ர ஒட்டி அமர்ந்திருப்பவர் யார் தெரிகிறதா? நன்ற்க்ப் பாருங்கள். புத்தர் மாதிரி தோன்றவில்லையா? ஆம். சாட்சாத் புத்த பகவானேதான். இந்தப் ப்ெரிய விக்கிரகம் வெயிலில் காய்ந்து மழையில் நனைந்து கவனிப்பாரற்று இந்த இடத்தில் இருக்கிறது. இது எப்படி இங்கே வந்தது? - நரலோக வீரன், காளிங்கன், மணவிற்கூத்தன் என்ற பெயர்களே உடைய சிற்றரசன் இந்தத் திருக் கோயிலில் பல திருப்பணிகளைச் செய்தான். அவன் 12-ஆம் நூற்ருண்டில் வாழ்ந்தவன். மண்ட்பம், மாளிகை, திருமதில், ஏரி எல்லாம் கட்டினன்,'அவன் இந்த ஊரில் புத்தருக்கும் ஒரு கோயில் கட்டினுைம். இக்கோயிலில் பல கல் வெட்டுக்கள் இருக்கின்ற்ன். வெண்பாவாகவே பல சாசனங்கள் உள்ளன. அன்வ. இந்தச் செய்திகளைச் சொல்கின்றன. - - - - போதியின் கீழற் புனிதத் கிறையிலிசெய்து ஆதி அதிகையின்வாய் ஆங்கமைத்தான்-மாதர்ககில் கீடுழக்காண் ஆகத்து, கேரரைத் தன்யானைக் கோடுழக்காண் கூத்தன் குறித்து" என்ற பாட்டில் அந்த மணவிற் கூத்தன்திருவதிகை யில் போதி நீழற் புனிதகிைய புத்த பகவானுக்கு நிலங்களை விட்டுக் கோயில் அம்ைத்தான் - ‘. . 鬣 " போதி-அரச மரம். புனிதன்-புத்த பகவான். இறையில்-வரி யில்லாமல் நிவந்தமாக விடப்படும் நிலம் நீடு உழக் காண்-ப்லகால மாக உழ அதைக் காணும். ஆகம்-மார்பு நேரலர்-பகைவர். ,