பக்கம்:வார்த்தை வாசல்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தசிற்றும் லம்

அரியபல கட்டுரைகள் ஏடுகளின் அகலத்தை அளந்த துண்டு ; கருவிமழை போற்சிறந்த காவியங்கள் எழுந்தவொரு கால முண்டு : பருவநிலை மாறுதல்போல் சிந்தனையில்

புதுமைபல படர்ந்த தாலே நுரை.மணிகள் ஏந்திவரும் சிற்றருவிச்

சிறுகதைகள் நுழைதல் கண்டோம் .

ஏட்டில்நடை பெறுங்கவிதை கட்டுரைகள்,

சிறுகதைகள் எல்லாம் : தீயின் சூட்டில் நடை பெறும் சமையல் பக்குவத்தைப்

போன்றதுதான், சுருங்கச் சொன்னல், நாட்டில்நடை பெறும்நிகழ்ச்சி ஒவ்வொன்றும்

சிறுகதையாம் ; நல்லோர் செய்த பாட்டுநடைத் தேனமுதாம் ; உரைநடையே

பொதுமக்கள் பசிக்குச் சோரும்.

11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/13&oldid=645697" இலிருந்து மீள்விக்கப்பட்டது