பக்கம்:வார்த்தை வாசல்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நபரங்கள்

சியனங்கள் பலவற்றுள், இன்பக் காதல்

சயனந்தான் மிகச்சிறந்த சயன. மாகும். பயணங்கள் பலவற்றுள், உலகைச் சுற்றும்

பயணந்தான் மிகச்சிறந்த பயண மாகும். அயனங்கள் பலவற்றுள், தெற்கே செல்லும்

அயனந்தான் மிகச்சிறந்த அயன மாகும். நயனங்கள் பலவற்றுள், கல்வி என்னும்

நயனந்தான் மிகச்சிறந்த நயன மாகும்.

மலைசூழ்ந்த நாட்டில்வாழ் அன்பா னந்தன்

வடித்துள்ள நயனங்கள் என்னும் நூலைப் .பலமுறை நான் இன்றிரவு படித்தேன். ஒவ்வோர்

பாட்டும்தேன். அத்தேனேக் குடித்தேன். நூலில், தலைவர்க்கு முதலிடத்தைத் தராமல், இன்பத் தமிழுக்கே முதலிடத்தைத் தந்தி ருக்கும். அலைமரபுக் கவிஞரிவர். இவரிந் நூலில்

அரியபல சிந்தனைகள் வழங்கி யுள்ளார்.

41 .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/43&oldid=645757" இலிருந்து மீள்விக்கப்பட்டது