பக்கம்:வார்த்தை வாசல்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ரிப்பெருமாள், ஆளவந்தார், பகழிக் கூத்தர், பரத்தைவயல் கவிராயன் முத்துக் குட்டி , பெருங்கருணை முத்தழகர் மற்றும் பல்லோர்

பிறந்தவட்டம் முகவைமா வட்ட மாகும். விருந்தமிழ்தம் தந்திடினும் தமிழை யன்றி

வேறெதையும் யான்வேண்டேன் என்று கூறும் பெருங்கவிஞர் கசேந்திரனும் முகவை மண்ணில்

பிறந்தவர்தாம். இக்திவர்க்கோர் பெரும்ை யன்ருே :

இத்தகைய பெருங்கவிஞர் இயற்றி யுள்ள

இவ்-வுலகே உனக்காக என்னும் நூலைப் பத்துமுறை நான்படித்து மகிழ்ந்தேன். மற்ருேர் பாவலரும் இதைப்படித்து மகிழ்ச்சி யுற்ருர். .நித்திரையில் கனவுவரும் , இந்த நூல்

நினேத்தாலே கவிதைவரும் குயில்கள் கவும் -சித்திரையில் கோடைவரும் ; இந்த நூலைத் - - - - --- -

திறந்தாலே ஒடைவரும் !! வெப்பம் தீரும் !

48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/50&oldid=645772" இலிருந்து மீள்விக்கப்பட்டது