பக்கம்:வார்த்தை வாசல்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. ,4,岛。 ಟ್ವೆ ???***{ }' 燃纷纷 ി 皺皺繳

t Aყჭ 4ήμ ; ; :ჭჭჭ#% t % تم}}R

'4:}ಳ್ಳಿ ;് %

மற்றுமொரு கம்பரெனப் புகழப் பெற்ற

மகாவித்வான் மீனாட்சி சுந்த்ரம் பிள்ளை நெற்கதிர்கள் அசைந்தாடக் காணும் போதும்,

நீரூற்றைக் காணுகின்ற போதும், செய்யுள் அற்புதமாய்ப் படைப்பாராம் பாடு வாராம் !

அன்னவர்போல் இராயபுரம் கணேசன் என்பார் வற்ருத கருங்கடலைப் பார்க்கும் போதும் - - வான்மதியைப் பார்க்கையிலும் பாடு வாராம்.

பழத்துக்குள் விதையைப்போல், வெளிவ ராமல்

பதுங்கிக்கொண் டிருந்த இவர் பாக்கள், இன்ருே கழுத்தளவுத் தண்ணிரில் அழகாய்ப் பூத்துக்

காட்சிதரும் தாமரைபோல், இந்த நூலில் முழுக்குடும்பம் நடத்துவதைப் பார்க்கின் றேன்.நான்.

முதற்கவிதை காற்றென்னும் கவிதை யாகும். மழைக்கவிதை ஓரிடத்தில் விட்டில் பூச்சி

வர்ணனையோ தொண்ணுாற்று மூன்ரும் பக்கம்.

53 2767–4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/55&oldid=645781" இலிருந்து மீள்விக்கப்பட்டது