பக்கம்:வார்த்தை வாசல்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காற்றுக்குத் தடையில்லை; மற்ருேர் நாடு

கடப்பதற்கு விசாதேவை இல்லை என்றும், :மாற்ருனின் மனைவி தீண்ட இன்பம் துய்க்க - மறுப்பில்லே’’ அதற்கென்றும், கன்னிப் பெண்ணின் மேற்போட்டு மறைத்திருக்கும் மேலா டைக்குள்

மெதுவாக நுழைந்ததன விலக்கிப் பார்க்கும் ஆற்றலத்ற் குண்டென்றும், காற்றைப் பற்றி

அற்புதமாய் இக்கவிஞர் பாடி யுள்ளார்.

முயற்சியினல் குளத்தைஉரு வாக்கக் கூடும் ;

முடிநரைத்த கருங்கடலைத் தோண்டு தற்கு முயன்ருல்நாம் நிச்சயமாய்த் தோற்றுப் போவோம்! முத்தகடல் இயற்கைசெய்த பள்ள மன்ருே? பயிற்சியினல் கவியெழுதும் கணேசன், உப்புப் .

பாத்திரமாம் கருங்கடலை உற்று நோக்கி வியப்படைந்து, கடிகைமுத்துப் புலவர் போல

விரிந்தகடல் விலாசமொன்று பாடி , யுள்ளார்.

தோகைமயில் என்போம்நாம், இவரோ, வண்ணத்

தோகைவள்ளல் என்கின்ருர் மயிலைப் பார்த்து. நாகரிகக் கலைக்கூடம் வான மென்று

நன்ருகச் சிந்தித்துப் பாடி யுள்ளார். மேகத்தின் நீர்க்கோடே மழையாம் ; தண்ணிர்

மெத்தைகளே ஆறுகளாம் ; உலக மக்கள் தாகத்துக் குதவாத கடலே, உன்னல்

சவமானேர் எத்தனப்பேர் எனக்கேட் கின்ருர் !

54

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/56&oldid=645783" இலிருந்து மீள்விக்கப்பட்டது