பக்கம்:வார்த்தை வாசல்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதைக்குள் சிறுகதையை அடக்க வல்ல

கவிஞர்களுள் மிகச்சிறந்தோன் கம்ப தாசன். அவனைப்போல் நாமெழுத வேண்டு மென்னும்

ஆர்வத்தில் கவிதையொன் றியற்றி புள்ளார் சுவைக்கின்ருள் இளம்மனேவி சிறிது காலம்.

துணைவனவன் மாண்டவுடன் விதவை யாகித் தவிக்கின்ருள். அன்னவளின் கண்ணிர் வாழ்வைத்

தம்முடைய கண்ணிர்ால் எழுதி யுள்ளார்.

தேரோட்டும் தமிழ்நாட்டில், நம்மை எல்லாம்

திருத்தியவர் வெண்தாடி வேந்தர் என்னும் ஈரோட்டுப் பெரியார்தாம்! பாவின் வேந்தர்

இல்லையென்ருல், அறிஞரண்ணு இல்லை என்ருல் வேரோடு சாய்கின்ற மரத்தைப் போல் நாம் -

வீழ்ந்திருப்போம் எனக்கூறும் கணேசன், நா பாராட்டும் பலர்பற்றி எழுதி யுள்ளார். . . .

பாடல்களுள் புதுமுறையைக் கையாண் டுள்ளார்.

பாட்டுறவு கொண்டிருக்கும் இந்த நூலில்

பகுத்தறிவுக் கருத்துக்குப் பஞ்ச மில்லை 1 நாட்டுறவுக் கவிதைகளும், சந்தச் சிந்து

நடைபயிலும் கவிதைகளும், புரட்சிப் பாட்டும் கூட்டுறவுக் கவிதைகளும் படிப்போர் நெஞ்சைக்

கொள்ளைகொள்ளும். மேலுமிந்த நூலி லுள்ள விட்டுறவுப் பாடல்களேப் படித்தால், காதல் விவகாரம் அப்போதே கொப்பு:ளிக்கும்.

55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/57&oldid=645785" இலிருந்து மீள்விக்கப்பட்டது