பக்கம்:வார்த்தை வாசல்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டாளின் திருப்பாவை பக்தர் தம்மை

ஆலயத்துக் கழைக்கின்ற பாவை யாகும் ; பூண்டிதனில் பயின்றவராம் இவர்தம் பாவை

புரட்சி செயத் துரண்டுகின்ற பாவை யாகும். வாண்டையார் கல்லூரி தந்த சிங்கம்

வரலாற்றைப் படைக்கவந்த சங்கர் லிங்கம். நீண்டபுகழ் தரத்தக்க காப்பி யத்தை

நெட்டிமையார் போல்நன்கு பாடி யுள்ளார்.

பதினெட்டாம் நூற்ருண்டில் வாழ்ந்த முத்துப் -

பழனியென்பாள், சான்ருேர்கள் வியக்கும் வண்ணம் அதிமதுரக் காவியமொன் றியற்றித் தஞ்சை

அரசனிடம் பரிசுபெற்ருள் ; இவரும் இந்தப்' புதுக்கவிதை நூலுக்குப் பரிசு பெற்றுப் -

புகழடைவார் என்றெண்ணிப் பூரிக் கின்றேன். முதற்கவிதை முதற்குழந்தை போன்ற தென்முல்.

முதற்பரிசு முதல்முத்தம் போன்ற தன்ருே!

கவிஞர் உர்த்தநாடு சங்கரலிங்கம் அவர்கள் எழுதியி "தமிழ்ப் பாவை’ என்னும் கவிதை நூலுக்கு 1983-ஆம் ஆண்டு வழங்கிய அணிந்துரை. . . " - - - - -

61

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/63&oldid=645798" இலிருந்து மீள்விக்கப்பட்டது