பக்கம்:வார்த்தை வாசல்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தரத்துச் சந்திரனே உற்று நோக்கி

அரசாங்கப் பெருங்கவிஞன் ஒருவன், வானச்

சந்திரனே துள்ளாதே இப்போ துன்றன்

தலையில்கால் வைத் திடநான் செய்வேன் என்ருன்.

சந்திரனெனத் துள்ளாதே பிரேம தாசா !

- சதிகாரா! உனநானே மிதிப்பேன் என்று

முந்துதமிழ்க் கவிமன்றத் தலைவ ரான

முகில்வாணன் மார்தட்டிக் கூறு கின்ருர்.

நிறம்மாரு திருக்கின்ற பாலி ைேடு

நீர்சிறிது கலந்திருப்பின், அன்னம் என்னும் பறவையதைப் பிரித்துண்ணும். நாங்கள் அந்தப் பறவையினைப் பின்பற்ற விரும்பு கின்ருேம். பிறவினையும், தன்வினையும் இருக்கும் போது,

பிரிவினையென் ருேர்வினையும் இருக்க லாமே ? தறுக்கர்களே இதற்கென்ன சொல்கின் lர்கள்

தமிழிழம் தருதற்கேன் மறுக்கின் றீர்கள் ?

துரங்குகின்ற நேரத்தில் வாங்கும் மூச்சு

சுழிமாறிப் போனலும் போச்சென் பார்கள். நாங்களினிச் சாவதற்கும் அஞ்சோம். ஈழ

நாடுபெறப் போராடும் எங்கட் கின்று மாங்கனியோ, பலாக்கனியோ இனிக்க வில்லை.

மரணந்தான் இனிக்கிறது தெரிந்து கொள்வீர் வேங்கைகளோ மான்களைக்கண் டஞ்சும் உங்கள்.

- வேடத்தை யாமறிவோம் எனச்சொல் கின்ருர்

70.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வார்த்தை_வாசல்.pdf/72&oldid=645816" இலிருந்து மீள்விக்கப்பட்டது