உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாளும் கேடயமும்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 20 அ.தி.மு.க. கட்சியின் துணைத் தலைவர் அருமை நண்பர் எட்மண்ட் அவர்கள் ஒரு நல்ல வழக்கறிஞராக இருந்து சட்ட நுணுக்கங்களை மாத்திரம் தனக்குச் சாதகமாகப் பயன் எடுத்திக்கொண்டு கண்டனத் தீர்மானத்தை இந்தக் ஆதரித்துப் பேசியிருக்கிறார். -- ஆளுங் கட்சியின் தோழமைக் கட்சிகளாக இருக்கின்ற பார்வர்ட் பிளாக்-முஸ்லிம் லீக் - தமிழ்நாடு கம்யூனிஸ்டுக் கட்சி - தமிழரசுக் கழகம் ஆகியவைகளின் சார்பில பேசிய தலைவர்களும் உறுப்பினர்களும். இந்தக் கண்டன தீர்மானம் எந்த வகையில் தேவையற்றது என்பதற்கான் நல்ல பல விளக்கங்களையெல்லாம் எடுத்துக் கூறியிருக் கிறார்கள். 72 கண்டனத் தீர்மானத்தின் வாசகமே, 'அவசரக்காலச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிறகு அதன் தொடர்பாக இந்திய நாட்டின் தலைமையமைச்சர் இந்திரா காந்தி அவர்களால் அறிவிக்கப்பெற்ற இருபது அம்சத் திட்டத்தைத் தமிழகத்திலே தி.மு.கழக அரசு நடைமுறைப்படுத்தவில்லை குற்றத்தை அடிப்படையாக வைத்துத்தான் தீர்மானம் இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது. என்கின்ற கண்டனத் எவையெவை முதலில் இருபது அம்சத் திட்டங்கள் என்பதை நாம் சிந்தித்து ஒரு முடிவிற்கு வருவதற்கு முன்பு- அவைகளை இந்த ஆட்சி ஏற்கனவே நிறைவேற்றத் தொடங்கி பள்ளதா அல்லவா என்பதற்கான விவரங்களை ஆராய்வதற்கு முன்பு -இதற்கு முன்னோடியாகச் சில கருத்துக்களை இங்கே எடுத்துக் கூற விரும்புகிறேன். நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் இந்தியத் துணைக் கண்டத்திலே மத்திய அரசின் சார்பிலே அறிவிக்கப்பட்டு- ஏறத்தாழ இருபத்தைந்தாயிரம் கோடி ரூபாயில் அந்தத் கிட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்து - நான்கா வது திட்ட காலம் முடிந்த பிறகு ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டத்திற்கான வரைவு ஏடுகள் எல்லாம் தயாரிக்கப்பட்டு இந்தியத் தலைநகரில் எல்லா மாநில முதலமைச்சர்களும் கலந்துகொள்கின்ற தேசிய வளாச்சிக் குழுக் கூட்டம் நடை பெற்று - ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டத்திலே எவ்வளவு தொகை ஒதுக்குவது என்றும் அறிவிக்கப்பட்டது. ல நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்திற்கு மொத்தத் தாகையாக இருபத்தைந்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கம்