உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாளும் கேடயமும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 தனி நபர் வருமானத்தின்மீது வரி விதிப்பு இருபதாவது அம்சமாக – “தனி நபரின் வருமானத்தின்மீது விதிக்கப்படுகின்ற வருமான வரியின் வரம்பை வரம்பை ஆண்டு ஒன்றுக்கு ஆறாயிரத்திலிருந்து எட்டாயிரமாக படும் ” என்பதாகும். உயர்த்தப் ல்லை ; இதிலும் நமக்கு எந்தவிதமான சம்பந்தமும் மத்திய அரசின் விவகாரமாகும் இது ! என் - அதில் ஆக, 'இருபது அம்சத் திட்டத்தை நிறைவேற்றவில்லை' று கண்டனத் தீர்மானம் கொண்டுவந்தீர்களே நான்கைந்தையாவது குறைத்துவிட்டு, 'பதினைந்து அம்சீத்தை நிறைவேற்றவில்லை' என்றல்லவா கொண்டுவ டுவந்திருக்க வேண்டும்? - - மத்திய அரசின் பொறுப்பு என்னென்ன மாநில அரசின் பொறுப்பு என்னென்ன -என்பதைக்கூடப் புரிந்துகொள் ளாமல், மொத்தமாக, 'இருபது அம்சத்தையும் நாங்கள் நிறை வேற்றவில்லை' என்று நீங்கள் கண்டனத் தீர்மானம் கொண்டு வந்தது பொருத்தமல்ல ; என்னிடம் காட்டியிருந்தால், உங்கள் தீர்மானத்தைத் திருத்திக்கூடக் கொடுத்திருப்பேன்; அதை நீங்கள் செய்யவில்லை...... சத்தியவாணிமுத்து:-"இருபது அம்சத்தையும் செய்து விட்டதாகச் சொல்கிறார்; அடிமைத் தொழிலாளர் முறை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே?' முதலமைச்சர்:-“ அதைப் பற்றிச் சொல்லும்போது அமுமையார் சபையில் இல்லை.' ஜோகி அம்மையார்: - அடிமைத்தொழிலாளர் முறை யினை ஒழிக்கவேண்டும் என்று சொன்னதற்காகக் கருநாடக மாநிலத்தில் இருந்த அமைச்சர் ஒருவரே ஒழிக்கப்பட்டுவிட்டார்!' அனந்தநாயகி :-"அதற்கு என்ன ஆதாரம்? ஜோதி அம்மையார்:-"ஆதாரமற்ற முறையில் நான் எப்போதும் பேசமாட்டேன்; பொறுப்பு அதிகமாக