பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 கப்iஞர்கள் கலப் போக்கில் உனைக்கண்டார் கல்லில் தோன்றி மறைந்திட்டாய் காலம் வாழப் பெருங்கனலாய் நாளும் பிறந்து நடம்புரிவாய் !

ங்கை மலரின் கைசிவப்பால்

மகிழ்ந்துன் மேனி சிவந்ததுவோ அங்கை நெல்லிக் கணிப்போலும் அழலாம் மேனி காட்டிடுமோ இது பகலவனைப் பற்றிய பாடல். இரண்டாவதில் உள்ள கற்பனை அற்புதமாக உள்ளது. விண்ணில் கொழுநன் உன்வரவை விழித்து நோக்கித் தாழாமல் மண்ணில் நாணி இதழ்விசி மகிழ்ந்து கூடிச் சிவந்தனையோ பழகு தமிழில் பாவையிர்க்குப் படைக்கும் கலவிச் சொற்களிலே அழகு முலைக்கே உனைக்கூற அதற்கு நாணிச் சிவந்தனையோ இது செந்தாமரை பற்றியது. இவற்றில் தாமரைக்குச் சிவப்பு நிறம் அமைந்ததற்குக் கற்பனையாகக் கூறும் காரணம் அற்புதம், காதலில் தோற்ற பேரும் கலவியில் வென்ற பேரும் ஒதலைக் கொண்ட பேரும் ஒண்மையை அடைந்த பேரும் தீதிலா துழைத்த பேரும் தெளிவிலா தலைந்த பேரும் ஆதாரம் நீயே என்பர் அகிலத்தின் மூச்சு மாவாய்! இதில் தென்றல்தரும் களிப்பினால்தான் இத்தனை பேரும் தம் செயல்களில் உற்சாகம் கொண்டதாகக் கூறுவது அற்புதம். காலத்தின் பருவம் காட்டக் கடுங்குளிர் வாடை யாவாய்