பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாரா நாச்சியப்பன் 54 என்ற பாடலில் குறிப்பிட்டு மகிழ்வார். தமிழ் வளர்ச்சியில் பிறமொழிச் ,” ي - بهم ما مشي** - * : ん く2 - - சொற்களைக் களைந்த மறைமலையடிகளைப் போற்றுவார். சந்தேகம் தமிழில்லை "ஐய" முண்.ே ! ? சந்தோஷம் தமிழில்லை "மகிழ்ச்சி” கண்டிர் ! குந்துமொரு வண்டியைப்போய்ச் சைக்கிள் என்பி குறையுண்டோ "மிதிவண்டி” என்னும் சொல்லில், ! எந்திரத்தை விசைப்பொறிதான் என்று சொன்னால் இளக்கமில்லை பெருமையென எடுத்துக் காட்டிச் செந்தமிழைத் துய்தாக்கி நீயை நீக்கித் "திரு” த்தந்தார் மறைமலையார். என்ற பாடல் இதனைக் காட்டும். கோயில், அறமன்றம், கல்லூரி, அரசுப் பணியகம், திருமணம் போன்ற இடங்களில் தமிழைக் கூடாமல் செய்துவிட்ட இழிநிலையைக் கண்டு இரங்குவார். தமிழ் வளர்கிறது என்ற பாடல் இன்றையத் தமிழ்நாட்டு நிலையை அழகாக எடுத்துக் காட்டுகிறது. தமிழினை வளர்ப்போம் என்றும் தமிழர்நா டடைவோம் என்றும் அமிழ்தென மொழிவோ ரெல்லாம் அவரவர் கொள்கை கொண்டு சுமைசுமை யாகத் தீமை தோற்று வித்திடுதல் கண்டேன் அரைப்படிப்புக் காரரெலாம் தமிழ்வ ளர்க்கும் ஆர்வமுள்ள எழுத்தாள ராகி விட்டார் திரைப்படத்தின் எழுத்தாள ரெல்லாம் இந்தத் திருநாட்டில் அறிஞர்களாய் உலவு கின்றார் உரைப்படிப்புப் பண்டிதரோ புதுமை என்றால் ஒதுங்குகின்றார் நூற்பொருளில் திருத்தம் சொன்னால் கறைப்படுத்தி விட்டோம்என் றலறு கின்றார் காண்பதெலாம் விந்தைகளே தமிழர் நாட்டில் போன்ற பாடற் பகுதிகள் நடப்புநிலைத் திறனாய்வாக அமைகின்றன. நடை சரியாக இல்லாவிட்டால் கடக்க வேண்டிய தூரத்தை எளிதில் அடைய முடியாது. எளிய நடையை மேற்கொள்ள