பக்கம்:வாழும் தமிழ்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்மையும் பெண்மையும் 103

இருவரிடத்திலும் இருப்பதை ஓர் உதாரணத்தால் தெரிந்துகொள்ளலாம்.

காதலன் ஏதோ காரியமாக வெளியூருக்குப் போய்ச் சில காலம் இருந்துவர ஏற்பாடு செய்து கொண் டிருந்தான். அதனை அறியாத காதலி, 'இவர் எங்கோ போகப் போகிருர்’ என்று நினைத்தாள். சிறிது சங்தேகம் வந்தது. போகக்கூடாது என்று சொல்லலாமா?’ என்று தோன்றியது. நம்மேல் இத்தனே அன்பு வைப்பவர் நம்மைப் பிரிந்து போவாரா? போகமாட்டார். நாம் வீணுகக் கவலேப் படுவானேன்? என்று அசட்டையாக இருந்து விட்டாள். இவருடைய அன்பை நாம் முற்றும் உணராமல் இருப்பதாக இவர் எண்ணும்படி 5ாம் ஒன்றும் சொல்லக்கூடாது' என்று அவள் தன் கெளரவத்தைக் காப்பாற்றிக்கொள்ள முயன்ருள்.

அவனுக்கோ அவசியம் போகவேண்டி இருந்தது. 'இவளிடம் சொன்னல் மிகவும் வருந்துவாளே போக வேண்டாம் என்று தடுப்பாளே; என்செய்வது” என்று அவன் எண்ணினன், -

அவள் ஒரு விதத்தில் சங்கட நிலையில் இருந்தாள். இவன் ஒரு விதத்தில் சிக்கல் கிலேயில் இருந்தான். 'போகமாட்டார்’ என்று எண்ணி அவள் பேசாமல் இருந்துவிட்டாள். சம்மதிக்கமாட்டாள்” என்று அவனும் சொல்லாமல் போய்விட்டான். இரண்டு பேருடைய மனத்தின் கிலேயும் ஒன்றைேடு ஒன்று மாறுபட்டது. அதன் விளைவு பிரிவு. இப்போது காதலனேப் பிரிந்து அவள் துயரடைகிருள். நெஞ்சு அலேமோதுகிறது. பாம்பு கடித்தாற் போன்ற வருத் தத்துக்கு ஆளாகிருள்.

இந்த கிலேயை அவளே சொல்கிருள்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/112&oldid=646161" இலிருந்து மீள்விக்கப்பட்டது