பக்கம்:வாழும் தமிழ்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பார்க்காத பார்வை 135

வதையும் நோக்கு என்று சொல்வதுண்டு. அங்க கோக்கு, கோக்கு அல்லாத நோக்கு பார்க்காத பார்வை.

வான்கோக்கி வாழும் உயிர்எல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி

என்ற குறளே, இந்தப் பார்க்காத பார்வைக்கு உதாரணமாகக் காட்டியிருக்கிரு.ர்கள் உரைகாரர்கள்.

- 'உயிர்களெல்லாம் வானத்தைக் கண்களால் அண்ணுக்து பார்த்துக்கொண்டு வாழும்” என்று அர்த்தம் செய்யலாமா? வானினுல் உண்டாகும் மழையாகிய பயனேக் கருதி, அது கிடைக்கும் என்று நம்பி உயிர்கள் உலகத்தில் வாழும்” என்று பொருள் கொள்வதுவே முறை. இங்கே நோக்கும் என்ற சொல் இருந்தாலும் அது கண்ணுலே பார்க்கும் பார்வையைக் குறிப்பது அன்று கோக்கல் நோக்க மாகிய, பார்க்காத பார்வையையே குறிக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/144&oldid=646232" இலிருந்து மீள்விக்கப்பட்டது