பக்கம்:வாழும் தமிழ்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 38 - வாழும் தமிழ்

கலாம். தமிழ் இலக்கணம் படித்திருந்தால், ‘இயற்கை யான பொருளேயுடைய பெயராக இருந்தால் தலேக்குத் தலையென்றே அர்த்தம் பண்ணவேண்டும். இது குறிப்பாகப் பொருளைச் சொல்லும் வகைகளில் ஒன்று. தலே என்ற பெயர் அதையுடைய மனிதனுக்கு ஆகி வங்தது. இதற்கு ஆகு பெயர் என்று இலக்கணத்தில் பெயர் கொடுத்திருக்கிருர்கள்’ என்றும் சொல்லலாம்.

“எ துடைப்பம், ஏ. துடைப்பம்' என்று வாசலில் பலமாக யாரோ கூப்பிட்டார்கள். யாரை யப்பா இப்படி வெளிப்படையாக வைகிருர்கள்? என்று பார்க்க வெளியில் வந்தேன். வீதியிலே சென்றுகொண் டிருந்த ஒருவனே என் பக்கத்து வீட்டு கண்பர் அழைத்துக்கொண் டிருந்தார். இவருக்கு அவன்மேல் ஏன் அத்தனே கோபம்? இப்படி இரைந்து கத்துகிருரே! அவனுக்குக் கோபம் வந்து ஏதாவது செய்தால் என்ன ஆவது?’ என்றெல்லாம் என் சிந்தனை ஒட இடமுண்டு. ஆனல் என் கண் அதற்கு இடம் கொடுக்கவில்லை. வீதியிலே சென்றுகொண் டிருந்தவன் துடைப்பம் விற்கிறவன். அவனைத் துடைப்பம் என்று கூப்பிடுவது தமிழ் மரபு. அவன் பெயரைச் சொல்லிக் கூப்பிடலாம். அது நமக்குத் தெரியாது. அவனே நாம் அழைக்கும்படியாகச் செய்வது அந்தத் துடைப் பந்தான். “ஏ துடைப்பக்காரா!' என்று அழைக் கலாம். சுருக்கு வழி ஒன்று இருக்கும்போது நீண்ட வழியிலே போக மனிதனுடைய சோம்பற் குணம் இடம் கொடுப்பதில்லை. ‘துடைப்பம் என்று கூப்பிட்டாலே போதுமானதாக இருக்கும்போது மேலே நீட்டி முழக்குவானேன்?.

துடைப்பம் என்று கூப்பிடுபவன் கோபத்தால் அழைக்கவில்லை. துடைப்பம் விற்பவனும் அந்த அழைப்பைக் கேட்டுக் கோபம் கொள்ளவில்லே. "கமக்கு இங்கே வியாபாரம் நடக்கும் என்ற எண்ணத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/147&oldid=646238" இலிருந்து மீள்விக்கப்பட்டது