பக்கம்:வாழும் தமிழ்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமுதாயப் பிரிவுகள் | 59.

கூறினர். உடைமையாலும் பெயர் அமைந்தது. பண்பிணியும் உறுப்பையும் சுட்டிக் கூறுவதை இழுக் காக எண்ணவில்லை. திணைப் பெயரும், விளேயாட்டுக் கட்சிப் பெயரும், எண்ணிக்கை காரணமாக வந்த பெயரும் வழக்கில் இருந்தன.

இவை இனம்பற்றிப் பிரிந்த பெயர்கள். ஆலுைம் இந்த வேற்றுமை மனித சமுதாயத்தின்

ஒற்றுமைக்கு இடையூருக கிற்கவில்லே. அந்த ஒற்று மையைப் பின்னும் உறுதிப்படுத்தவே உதவின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/168&oldid=646281" இலிருந்து மீள்விக்கப்பட்டது