பக்கம்:வாழும் தமிழ்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 வாழும் தமிழ்

திலும் இந்தப் பிரிவு உண்டு. அங்கே பொருளைக் குறிக்கும் சொல்லுக்குப் பெயர் என்றும், ஆற்றலின் உருவத்தைக் குறிக்கும் சொல்லுக்கு வினே என்றும் அடையாளமிட்டுச் சொல்வார்கள். இந்த இரண்டும் தலைமையாக இருந்து சொல் உலகத்தை கடத்து கின்றன. அவற்றின் இயல்புகளேச் சொல்லதிகாரம் சொல்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/17&oldid=645946" இலிருந்து மீள்விக்கப்பட்டது