பக்கம்:வாழும் தமிழ்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 வாழும் தமிழ்

என்று ஒதுக்குவதற்குரிய சொற்கள் அல்ல’ என்பது. இதன் பொருள்.

மக்களுடைய வாழ்வில் கருத்தை உணர்த்தும் கருவியாகவும் இ லக் கி ய மா கி ய வைப்புக்குப் பயன்படும் கருவியாகவும் உதவும் மொழியில், பழையன கழிதலும் புதியன புகுதலும் தவறு அல்ல: அவை இயற்கை; வளர்ச்சிக்கு அறிகுறி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/225&oldid=646409" இலிருந்து மீள்விக்கப்பட்டது