பக்கம்:வாழும் தமிழ்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்தேகமும் தெளிவும் 59

தங்கக் கொடியாகிய நகையைத்தான் கினைக்கச் சொல்லும்.

கொடியேற்று விழாவுக்கு ஒரே கூட்டம். ஏற்று கிறவர் வந்துவிட்டார்; சன்பத்தலைவர், கொண்டு வா கொடியைl' என்ருல் முற்றத்தில் இருக்கிற மல்லிகைக் கொடியை நறுக்கிக் கொண்டுவந்தா கொடுப்பது? அங்கே சுற்றிலும் சார்ந்துள்ள நிலையைக் கொண்டு மூவர்ணக் கொடியைக் கேட்கிருர் என்று தெரியும். இது சார்பினல் வந்த தெளிவு.

வினைவேறு படுஉம்

பலபொருள் ஒரு சொல், வேறுபடு வினையினும்

இனத்தினும் சார்பினும் தேறத் தோன்றும் -

பொருள்தெரி கிலேயே என்று தொல்காப்பியர் இந்தத் தெளிவைப்பற்றிச் சூத்திரம் செய்திருக்கிரு.ர். வெவ்வேறு தொழிலே யுடைய பல பொருள்களேக் குறிக்கும் ஒரு சொல் வேறு வேருக உள்ள வினேயினுலும் இனத்திலுைம் சார்பிலுைம் இன்ன பண்டமென்று தெளிந்து கொள்ளும்படியாக நிற்கும் நிலையை உடையது” என்பது இதன் பொருள்.

வித்தியாசம் தெரிந்துகொள்ள முடியாதபடி சொன்னுல் மயக்கம் உண்டாகும். படி உடைந்தது” என்ருல், படிக்கட்டா? அளக்கும் படியா? என்ற சங்தேகம் உண்டாகும். கொடி கொங்குகிறது என்று சும்மா சொன்னல் படரும் கொடியா, துவஜமா எனறு ஐயம உணடாகும. அததகைய சகதாபபங் களில் வெளிப் படையாகத் தெரியும்படி பேச வேண்டும். படிக்கட்டு உடைங்தது' என்று சொல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/68&oldid=646061" இலிருந்து மீள்விக்கப்பட்டது