பக்கம்:வாழும் தமிழ்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டப் பெயர்கள் - 8 :

பழைய க | ல த் தி லும் பட்டப்பெயர்களே முதலிலே வைத்துச் சொன்னர்கள். அந்த வழக்கே இலக்கணமாகிவிட்டது தொல்காப்பியர் இப்படிச் சொல்லவேண்டும் என்று கூருமல், இப்படிச் சொல்ல மாட்டார்கள் என்று தவமுன முறையை விளக்கு

சிறப்பின ஆகிய பெயர்நிலைக் கிளவிக்கும் இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார். அரசராற் பெறுஞ் சிறப்பு முதலியவற்ருல் வந்த சிறப்புப் பெயர்களுக்கு முன்னுல் இயல்பான பெயர் களைக் குறிக்கும் வார்த்தைகளேத் தமிழர் சொல்ல மாட்டார்கள்' என்பது இதன் பொருள். - இங்கே சிறப்பினுல் வந்த வார்த்தைகளுக்கும் என்று உம் சேர்த்தமையால், வேறு வகையான பெயர்களுக்கும் இந்த இலக்கணத்தைப் பொருத்திக் கொள்ள வேண்டும் என்று உரைகாரர்கள் எழுதி யிருக்கிருர்கள். - - -- ஒருவன் பிறந்தபோது தாய் தந்தையர் வைத்து வழங்கும் பெயர் இயற்பெயர். அதன்பின் பலபல காரணங்களால் வெவ்வேறு பெயர்களேச் சேர்த்தோ தனியாகவோ சிலரை அழைப்பது உலக வழக்கமாகி விட்டது. அந்தக் காரணங்களில் பெரும்பான்மை யானவை இன்னவை என்பதை அநுபவத்தால் அறிந்த உரைகாசர்கள் அவற்றை எடுத்துச்சொல் கிரு.ர்கள். “உம்மையால் தவம், கல்வி, குடி, உறுப்பு முதலியனவற்ருன் ஆகிய பெயரும் கொள்ளப்படும்' என்று கூறுவர். இவை மக்களால் பெற்ற சிறப்புப் பெயர்கள். . . . . - -

"முனிவன் அகத்தியன்' என்பதில் முனிவன் என்பது தவத்தில்ை வங்த பெயர். தெய்வப் புலவன்

வா, த.-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/90&oldid=646111" இலிருந்து மீள்விக்கப்பட்டது