பக்கம்:வாழும் தமிழ்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 வாழும் தமிழ்

திருவள்ளுவன்’ என்பதில் கல்விச் சிறப்பினல் வந்த பெயரும் சேர்ந்திருக்கிறது. சேரமான் சேரலாதன், சோழன் நெடுங்கிள்ளி, பாண்டியன் நெடுஞ்செழியன் என்பன குடிப்பெயர்களே முன்னே கொண்டவை.

கல்வியையும் தவத்தையும் குடிப்பெருமையையும் பாராட்டும் இயல்பினர் தமிழர் என்பது இதல்ை தெரிய வருகிறது.

மற்ருென்று, உறுப்பினால் பெறும் பெயர். உறுப்புக் குறையினலோ, வேறுபாட்டாலோ ஒரு வனைச் சுட்டுவதை இங்தக் காலத்தில் அநாகரிகமாகக் கருதுவார்கள். ஆனல் அக்காலத்தில் அப்படிக் கருத வில்லை. ஒருவரைக் குறிக்கும்போது அவருடைய உறுப்பைச் சுட்டிச் சொல்வதனே, எ வரி தி ல் அடையாளம் தெரிந்துகொள்ள உபயோகமாகவே. கருதினர். உறுப்புக் குறை மனிதனுடைய முயற்சி யாலோ குணத்தாலோ வருவதல்ல. அது பற்றி மனிதனுக்குப் பெருமை குறைய கியாயம் இல்லே. உறுப்புக் குறையை ஒரு பெருங் குறையாகக் கருதி ல்ைதானே அதை வார்த்தைகளால் சுட்டுவதும் அகாகரிகமாகும்? உறுப்புக் குறையில்ை மனிதன் பெருமை குறையாதென்று உணர்ந்த தமிழர்கள். அதனைச் சுட்டுவதைத் தவருகக் கொள்ளவில்லை. சமுதாயத்தில் சிறந்த நிலையில் வாழ்ந்தவர்களைக்கூட உறுப்புப்பற்றிய பெயரால் குறித்தார்கள். வேலேக் கா ர னை யோ ஏழையையோ, மூக்கனென்றும், கொண்டியென்றும் இன்றுகூடச் சொல்லுகிருேம். பாவம்! அவர்கள் அதனை எதிர்க்கும் ஆற்றல் இல்லாத வர்கள். பெரிய மனிதர்களே அப்படி நாம் கூறுவோமா? ...

-. பழங்காலத்தில் கூ றினர்கள். காரணம், உ றுப்புக் ண்மையான குன்றபாடென்ற குறுகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_தமிழ்.pdf/91&oldid=646113" இலிருந்து மீள்விக்கப்பட்டது