பக்கம்:வாழும் வழி.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

வாழும் வழி


இயல்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இயலுக்கேற்ற முறையில் கட்டுரைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

கருத்துக்கள் மனத்தில் நன்கு பதியும்வண்ணம், தெளிந்த எளிய முறையில், சுவைபெற எழுத்துநடை செல்வது பெரிதும் பாராட்டற்குரியது. பல திறத்தாரும் படித்து இன்புறத்தக்க இந் நூலை, சிறப்பாக மாணவர் உலகம் போற்றிப் படித்துப் பயன்பெற வேண்டும் என்பது எமது அவா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/6&oldid=1103444" இருந்து மீள்விக்கப்பட்டது