பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 குள் ஒரு குருட்டு யோசன; எங்கே போனலும் எதிலே போன |லும் விபத்து முன் கிற்கிறபடியால் சற்று, முன் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ற கினேவு. இன்னும் ஒரு சபலமும் அந்த கினைவோடு ஒட்டி கின்றது; ஒருகால் ஆவர்தானே! என்ற சட லந்தான் அது. எதற்கும் கிதானிப்போம் என்று காமிரா அறை. யிலே.சென்று மறைவாக கின்று ஜன்னல் வழியே எட்டிப்பார்த் தாள். கேட்டுக்கு வெளியே...அவள் மைத்துனன் நீநிவாசன், ! அவன்ேக்கண்டதும் யமனேக் கண்டதுபோல அவள் உடல் ஒருதரம் குலுங்கிற்று. சட்டென்று தன்னே கன்றுக மறைத்துக் கொண்டு உள்ளே வந்தாள். அப்போது, அட கஷ்டமே! கேட்டு பூட்டியா இருக்கிறது! அதைக் கவனியாமல் தொண்டைத் தண் னிர் வற்ற இத்தனே கூப்பாடு போட்டேனே' என்று முனு. முணுத்துக்கொண்டே அவன் படிக்கட்டிலிருந்து இறங்குவது தெரிந்தது. மெல்ல எட்டிப் பார்த்தாள். அவன் வேகமாகத் தெரு. விலே போய்க்கொண்டிருந்தான். அப்பாடா! என்று பெரு மூச்சுவிட்டவண்ணம் மறுபடியும் கூடத்தை அடைந்தாள். அட பாவி! இங்கேயும் வந்துவிட்டானே துரத்திக்கொண்டு! நான் இங்கே இருக்கிறேன் என்று எப்படித் தெரியும்......? தெரிந் திராது. ஒரு சந்தேகம், அதன் பேரிலேதான் வந்திருக்கவேண்டும். இந்த வீட்டு விலாசத்தை அவன், தேடிவந்த நண்பரிடம் சொன்ன போது நான் கொல்ல்ே ாேழியிலே இருந்தபடியால், எனினேக் காளுேம் என்றதும் ஒரு சமயம் இக்கே வந்திருந்மேலும் வந்திருக் கக்கூடும் என்கிற ஹேஷ்யம். ஆசாமி பலே கெட்டிக்காரன், தான். நல்ல வேளேயாகத் தொலைந்தான்...அசட்டுத்தனமாக எதிரே போய் கிற்காமல் இருந்தேனே அந்தவரைக்கும் விசேஷங் தான். ராஜேசுவரி கேட்டை வெளிப்புறமாகப் பூட்டிக்கொண்டு போனதும் கல்லதாக ஆயிற்று....அவன் சுலோசன என்று பெய ரிட்டுக் கடப்பிட்டது. யாரை ? ஒருகால் இந்த ராஜேசுவரியின் பெயர் அதுதானே? என் கணவர் பெயரை மாற்றிச் சொன்னது போலத் தன் பெயரையும் மாற்றி என்னிடம் சொல்லி இருப் பாளோ! சுலோசன சு-லோ-ச-னு ! "இந்தப் பெயர்ை எங்கோ எப்பொழுதோ கேள்விப்பட்டிருக் கிறேன்!.ஆ எங்கோ என்ன, எப்பொழுதோ என்ன்?. கிருஷ்ணராஜபுரத்தில்தான்; கல்யாணத்தின் போதுதான். என். கண்வர் சுலோசன என்ற பெண்ணே மணக்க ஆசைப்பட்டுக் கொண்டிருந்தார். ஆம் அவளுக்கும் அவர்மீது... ஆம், ஆம்! இப்போது கன்முக கிரீன்வு வந்துவிட்டது. கலோ அணு என்பவள் பெரிய மாமியின் தமையன் பெண். விஷயம் இப்போது வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது...' . . . - வாசலில் கார் வந்து கின்றது. ராஜேசுவரி வந்துவிட்டாள்!