பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 விழித்துப் பார்த்தாள். அவள் பார்வையை எதிர்க்கச் சக்தியற்ற ராஜத்தின் கண்கள் தரையை கோக்கின. - - எண்டி? இத்தனே குரல் கூப்பிட்டேனே,காகில் விழவில்லே?" தலைக்குமேல் ஓடிவிட்ட வெள்ளம் சாண் ஆல்ை என்ன, முழம் ஆனல் என்ன? ராஜமும் துணிந்தாள். யாரையோ என்று இருந்தேன்" என்றுள். -

  • யாரையோ என்ரு ? இங்கே உன்னத் தவிர இன்னும் எத்தனே பேர் இருக்கிருர்கள்?' -

யாரும் இல்லேதான். ஆனல் ஏய்' என்று கூப்பிட்ட தும் தெருவிலே போகும் யாரையே ஜன்னல் வழியாக." . ஓகோ ...நீயும் தெருவிலே போனவள்தானே? போகித வள்தானே? போகப் போகிறவள்தானே? உன்னேத்தான் அப்படிக் கூப்பிட்டேன். ஏன்? அப்புறம் ராஜம் என்று கூப்பிட்டேனே, அப்பொழுதுகட்ட விளங்கவில்லையோ? விளங்கி இருக்காதுதான். கம் பெய்ர் வேதம் என்று சொல்லி இருக்கிருேமே என்ற எண்ணம்' சமய சந்தர்ப்பங்களை உத்தேசித்து எல்லோருமே அப்படிப் பொய் சொல்வது சகஜந்தானே? சுலோசன ராஜேசுவரியாகவும், 對 ரமணி கோபாலாகவும் ஆகிறபோது ராஜம் வேதமானதில்...."

  • அட! நல்ல துணிச்சலான பேச்சாக இருக்கிறதே. திட் டோடு இரவு நேரத்திலே கிருட்டுத்தனமாக எவனேயோ கினைத்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளிக் கிளம்பின......”
வார்த்தைகளெல்லாம் தாறுமாறக இருக்கின்றன! வேண் டாம். அப்புறம் கானும் அந்த ரீதியிலே பேசும்படி நேரும்'
  • சீ! என்னடி இருக்கிறது நீ பேசுவதற்கு? என்னே எல்லன. ருக்கும் தெரியும். கான் காலுபேர் அறியப் பகிரங்கமாகத்தான் இப்ப்டி வாழ்கிறேன். உன்னைப்போலத் திருட்டுத்தனமாக....." சரிசரி, அநாவசியமான பேச்சு எதற்கு? நான் இதோ இப்பொழுதே இவ்விடத்தை விட்டுப் போய்விடுகிறேன்."
  • தாராளமாக. உன்னே யாரும் தடை செய்யவில்ல்ை. நேற்று மாலே பாஸ்கானேப் பார்த்துவிட்டுக் குழம்பினபோதே உன்னேக் காரைவிட்டு இறக்கித் துரத்தி இருக்க வேண்டும். ஏன்? அதற்குமுன் முதல் முதலாக இங்கே நுழைந்ததும் சமணியின் படத்தைப் பார்த்துவிட்டுப் பிரமித்து கின்றபோதே வெளியே தள்ளிக் கதவைச் சாத்தி இருக்கவேண்டும்."

ஆம், சிறிசாக இருக்கிருள். ஏதோ பார்வைக்கும் சுமாாாக இருக்கிருள். நம் வழியிலே திருப்பி நல்ல வியாபாரப் பொருளாக