பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 பூநீநிவாசனே அவளுக்கு ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுத்தான். கொல்லைத் தாழ்வாரத்திை அடைந்து சற்றுத் தயங்கி நின்ற அவ ளைப் பார்த்து, தீட்டா ? என்ருன். அவளுக்கு ஒரு பிடிப்புக் கிடைத்தது. எங்காவது போவதைவிட, அடுத்த வீட்டிலே போய்ப் பதுங்கி விஷயத்தை ரசாபாசமாக அம்பலப் படுத்துவதை விமாலேயில் ரமணி வருகிற வரைக்கும் அங்கேயே இருப்பது எவ் வளவோ காரியங்களுக்கு அநுகூலம் என்று பட்டது. ஆகவே அவ்ன், திட்டா ? என்ந்தும், ஆம் என்கிற பாவனையில் தல்ை அசைத்தாள். ஏதோ ஒரு பெரிய நிதியை இழந்து விட்டது போன்று இருந்தது நீகிவாசனுக்கு. முகக்தைச் சுளித்த வண்ணம் கூடத்திற்குச் சென்று தொப்பென்று கட்டிலில் உட்கார்ந்தான். காய் வேஷம் போட்டால் குரைத்துத்தானே ஆக வேண்டும்? காரணமின்றிக் கொல்லேப் புறத்திலே விழுந்து கிடந்தாள் ராஜம். பாவம், காபி கூடச் சாப்பிடவில்லை. ஆனல் அவள் மனம் அதை யெல்லாம் பற்றியா கினேத்தது ? பசி, தாகம் ஏதாவது தோன் றிற்கு? சமணி எப்போது வருவான்; தனக்கு எப்போது விடுதலே கிடைக்கும் என்பதை யெல்லாம் பற்றியே சிந்தித்துக் கொண் டிருந்தாள். இடையிடையே, சாயங்காலம் அவர் வந்ததும் நீங் வாசனுக்கு எப்படி இருக்கும், அவருடைய மாறுபட்ட போக் கைக் கண்டு இவன் என்னவெல்லாம் எண்ணுவான் என்பன போன்ற சிந்தனேகள் வேறு. கிருடனுக்குத் தேள் கொட்டிய கில்ே யில் பூரீநிவாசன் கிணறப் பேர்வதை நினைத்ததும் அந்த கிலேயி லுங்கட்ட அவள் உள்ளம் சிரித்தது. தொடர்ந்து அவள் கினேவு எங்கெங்கோ ஒடிற்று. ரெயில் மார்க்கத்திலே தனக்காகப் பரிந்து கொண்டு தம்பியைப் போய் நீநிவாசன் அழைத்த காட்சி மனக் கண் முன் கிழலாட்டங் காட்டிற்று. அப்போது அப்படி கடந்து கொண்ட அவ்விருவரின் போக்கும் பின்னல் மாறுபட்டது, கற்பனேக்கும் எட்டாததாக இருந்ததை எண்ணி எண்ணி வியக் தாள். அந்த வியப்பிலே ரமணியைக் காட்டிலும் பூநீநிவாசனே அதிகம் பங்கு கொண்டான். அந்த ஜங்ஷனில் அவன் தன் தம்பி யோடு தன்னைப்பறறி ஏதாவது பேசி இருப்பான, என்ன பேசி இருப்பான், அப்படி ஏதாவது பேசி இருந்தால் மனப் பூர்வமாகப் பேசி இருப்பான, அப்படி மனப்பூர்வமாகப் பேசி இருந்திருக்கும் பட்சத்தில் தன்னிடம் இப்படி யெல்லாம் நடந்து கொள்ள எப்படி மனசு வந்தது, அதுவும் இடையிலே கால அளவு அதிகங்கட்ட இல்லையே-என்றெல்லாம் எண்ணமிட்டாள். தம்பி கை கழுவி விட்டு விட்டான்; ஏனென்று கேட்க நாதி இல்லை; பருவகாலம்; ஆடவன் சேர்க்கைக்கு ஏங்கிக் கிடப்பாள்; நாம் இச்சித்தால் சுலப, மாக இணங்கி விடுவாள்'-என்றேல்லாம் எண்ணிவிட்டான்