பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 ருக்மிணியுடன் புகலூருக்கு ரெயில் ஏழினதும் அவன் மன சிலே ஒரு சந்தேக்கன்முந்தது. முதல் நாள் இரவு நடந்த சம்பவத் தால் கலவரப்பட்டுப்போன ராஜம் இதுதான் தருணம் என்று எங்கேயாவது கம்பி மீட்டி விடுவாளோ என்று எண்ணினன். பிறகு அப்படிப் போவதால்ை அவள் எங்கே போக முடியும்? போயும் வந்தும் கிருஷ்ணராஜபுரத்தைத் தவிரப் போக்கிடம் இல்ல்ை. ‘அங்கேதான் மன்னி இவ்ளுக்குக் கொள்ளி வைக்கக் காத்துக்கொண்டிருக்கிருள். அண்ணுவின் கடிதத்திலிருந்த அர்த்த புஷ்டியான சில வார்த்தைகள் அப்படித்தான் அறிவித்தன. ஆகவே அறிவுள்ள பெண்ணுன அவள் மறுபடியும் அந்தச் சிறை யிலே வலுவிலே போய்ச் சிக்கிக் கொள்ளமாட்டாள். வேறு. இடமும் கிடையாது. ஆகவே எங்கும் போகமர்ட்டாள் என்று மனத்தைத் தைரியம் செய்துகொண்டான். என்ருலும் அடிக்கடி மனசு கிடங்து அலேபாய்ந்து கொண்டேதான் இருந்தது. ஆகவே, மறுபடி அவளேக் கண்டதும் நிம்மதிப் பெருமூச்சு தன்னுலே வந்தது. அவள் கொல்லைத் தாழ்வாரத்திற்கு ஓடினதும், தீட்டா? என்று அவன் கேட்டு, 'ஆம்'என்கிற பாவனையில் அவள் தலை ஆட் டினதும் மீண்டும் அவனிடமிருந்து ஒரு பெருமூச்சு வெளிப்பட்த். க்ான் செய்தது. அது ஆயாசப் பெருமூச்சு பிறகு, தொலைந்து, போகிறது. பல்ல்ேக் கடித்துக்கொண்டு எப்படியாவது மூன்தி காள்,பொழுதைப் போக்கிவிடுவோம்’ என்று சமாதானம் அன் தான். அந்த மூன்று நாட்களுக்குள் புகலூரிலிருந்து, உன் மாமி யார் காலமாகிவிட்டாள்” என்று செய்தி வராமல் இருக்க 爵 ாடுமே என்றும் கவலைப்பட்டான். வந்தால்தான் என்ன ? ஒடவேண்டும் என்று என்ன முடை? பெண்தான். ய இருக்கிருள். அப்புறம் என்ன? என்றும் தைரியப் கொண்டான். . - * : இப்படியெல்லாம் மனத்தைப்போட்டு உலுப்பிக்கொண் டிருக்த அவன் அவள் பிரீகியைச் சம்பாதிக்கும் பொருட்டு அடிக் 'கடி அவளேக் கூப்பிட்டு அன்பொழுகப் பேச முயன்றன். iனா அடைத்த கதவை அநாவசியமாகத் திறக்கவே இல்லை. கழ் போலக் காபியும் காவுக்கு இனிமையாக விதவித கனவு வகைகளும் தயாரித்துப் படைத்தான். அவளோ மூக்லியில் சேர்த்துவிட்டுக் கணவனின் வருகை குறித்துக் பிரார்த்தித்த வண்ணம் இருந்தாள். இந்த கிலேயிலே சட் பொழுது ககர்ந்தது. முதல் இரவை விட இரண்டாம் அவன் மிகமிக வேதனைப்பட்டான். படுக்கையிலே கட்டத்திலும் முற்றத்திலும் உலாவுவதுமதிகப் பொழு தவன் விடியற்காலம் சற்றே கண் அயர்ந்தான்.