பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 வாயடி கையடியில் என்றுமே பேர் போனவன் நீநிவாசன். முன் கோபமும் அதிகம் உடையவன். பாஸ்கானின் கேள்வி அவனுக்கு அர்த்தமற்ற சினத்தை உண்டு பண்ணிற்று. ராஜம் எங்கோ போய்விட்டாளே, எங்கே போயிருப்பாள் என்கிற மனக் கலக்கம் வேது. அப்படி அவள் போய்விட்டதல்ை ஏற்பட்ட ஆத் திரம் வேது, எல்லாமாகச் சேர்ந்து அவனுக்கு ரெளத்திராகாரமான கோபத்தை உண்டுபண்ணின. பாஸ்கரன்மேல் சிறிவிழுந்தான். என்னடா கிராஸ் பண்ணுகிருய்? உன் வேலையைப் பார்த் துக்கொண்டு வாயை முடிக் கொண்டு போய்ச் சேரு!...” . போகாமல் இங்கேயே உட்கார்ந்திருக்கவா போகிறேன்? குடும்பத்தில் பெரிய அண்ணுவுக்கு அடுத்த ஸ்தானம் உன்னு டையதாயிற்றே என்று கிருஷ்ணராஜபுரத்துச் செய்தியை உன் காதிலே போடவேண்டு மென்று விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தேன். யுேம் என்னேப் போல் அந்தச் செய்தியைக் கேட்டுப் பதறிப்போவாய் என்று கினைத்தேன். உடனடியாக அண்ணுவைக் கண்டுபிடிக்க வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வாய் என்று-’ பூரீநிவாசன் குறுக்கிட்டான். - X'எனக்கு வேறே வேலை இல்லேயா ? இதோ என் மாமியார் காலமாகிவிட்டாள் என்று செய்தி வந்திருக்கிறது. தலைவன் இல் லாத குடும்பம். பையன்கள் சிறிசுகள். நான் போய்த்தான் அங்கே எல்லாம். ஆகவேணும். இப்போது நான் அதைக் கவனிப் பேளு, சுந்தரேசன்த் தேடிக்கொண்டு அல்ேவேன?...” "அதுசரி. புகலூர் விஷயந்தான் மிகவும் முக்கியமானது. அண்ணுவும் அவர் குடும்பமும் எப்படிப் போனல் என்ன?’ குத்தலாகச் சொல்லிக் காட்டுவது எனக்குப் புரிகிறது. ஆனல் புகஇார் விஷயத்தைவிட முக்கியமாகக் கருதக் கூடிய கிலே யிலே இல்லேயே, நீ கூறிய கிருஷ்ணராஜபுரம் தகவல். வாயில் வைத்துப் பேசுவதற்கே அசங்கியமான..." பாஸ்கரனுக்குக் கோபம் வந்து விட்டது. அதுதான் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டாயே அண்ணு, மிகவும் அசங்கியமானது, கேவலமானது என்றெல்லாம்? அந்தப் பல்லவியையே திரும்பத் திரும்ப ஏதுக்காகப் பாட வேண்டும்?" & ‘‘عمL-! அத்தனை ரோசக்காரன் என்னிடம் சொல்வானேன்?" . சொன்னது தப்பு என்று இப்போதுதான் தெரிகிறது'. தெரிந்து விட்டதோ இல்லையோ, பேசாமல் வந்த வழியைப் பார்த்துக் கொண்டு போய்ச் சேர்." ~ -

  • அதெப்படிப் போகமுடியும்?"