பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76


களது புலம்பல்கள் வடிவம் மாறின. விளையாட்டும் தேவை தான்.அதிலும் கொஞ்சம் பயன் கிடைக்கத்தான் கிடைக் கிறது’ என்று கூறி, வெட்கத்துடன் விளையாட்டை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு மாறியும் தேறியும் வந்தனர். என்னதான் நல்லதை நெஞ்சுக்குள் மறைத்து வைத் தாலும், ஒரு நாள் வெளியே வந்து விடும். நல்ல விதை, ஒன்றை பூமியில் போட்டுப் புதைத்து விட்டாலும், பிறி தொரு நாள் அது முளைத்து வெளி வராமலா போய்விடும்? வேண்டாதவர்களால் அழுத்தப்பட்ட விளையாட்டு, வெற்றி கரமாக மக்களிடையே நடைபோட்டுக் கொண்டுதான் இருந்தது. இருக்கிறது. விளையாட்டின் விழுமிய நோக்கங்கக் பண்டாற்றல் களே மக்கள் புரிந்து கொண்டார். நாம் காலத்திற்கு. விளையாட்டே இன்றியமையாதது என் நாடி ஏற்றுக் கொண்டனர். அமைதியே! உன் பெயர்தான் விளையாட்டோ என்கின்றனர் இன்று. G பார்க்களத்திலும் விளையாட்டே பரஸ்பர அமைதி: யையும் ஒற்றுமையும் உண்டாக்கி வருகிறது’ என்கின்றனர். ---. நாடுகளுக்கிடையே நட்பும் நேசப் ாங்கும் விளை யாட்டாலேதான் விளைகிறது. பயணங்களிலும், விளையாட்டுக்களிலு. தான் மனிதக் களை உள்ளபடி புரிந்து கொள்ள முடிகிறது.