பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87


உணர்வும் உண்டு.அன்ரு ட வாழ்க்கையில் அந்த உணர்வுகள் நிறைவேரு தநிலைமையும் உண்டு அத்தகைய உணர்வுகளுக்கு ஆட்பட்ட மனிதர்களுக்கு அகல வழியமைத்து, ஆன்ற துணை கொடுத்து, விளையாட்டுக்கள் உதவுவதால் தான் நாம் விளையாடுகிருேம் என்கிருர்கள். 7. எதிர்கால வாழ்க்கையானது நிகழ் காலத்தைவிட புதிர்கள் நிரம்பிய ஒன்ரு கும். அதன் இயல்பினே அறிவதற் கும், தெளிவதற்கும் வாழ்க்கைத் தூண்டுதல்களுக்கும் ஏற்ப தன்னைத் தேற்றிக் கொள்வதற்கும் விளையாட்டு பயன் படுகிறது என்பது இன்ைெரு கருத்து. - பேராசியர் கார்ல் குரூஸ் (Karl Groos) எனும் உளநூல் வல்லுநர் கூறுகின்ருர் . விளையாட்டானது, மனிதனை எதிர் கால வாழ்க்கைக்குத் தயார் செய்கிறது. அவ்வாறு தயார் செய்வதற்குரிய வாய்ப்பினையும் வசதியினேயும் தந்து, இடுக்கண் நிறைந்துள்ள நேரங்களில் எப்படி ஈடு செய்து, எவ்வாறு வெற்றி பெற வேண்டும் என்னும் உண்மை வாழ்க்கை நிலைக்கு விளையாட்டு ஒருவருடைய செயல்கள் மூலம் தெளிவு படுத்தி விடுகிறது. உதாரணமாக, பூனைக்குட்டி கீழே கிடக்கும் பந்து ஒன்றை உருட்டித்தள்ளிப் பிடித்து விளையாடுகின்றது. அது தன்னுடைய உணவுக்கான இரையாகும் எலியைப் பிடிப் பதற்கான நல்லதொரு பழக்கத்தை அதிலிருந்து பெறு கின்றது. அவ்வாறு பந்தைப் பிடிக்கும் பயிற்சியே. எலியை எளிதாகப் பிடிக்கும் பழக்கத்தைத் தருகிறது என்ற ஒரு கருத்தையும் அவர் தெளிவுபடுத்துகிரு.ர். இரண்டு நாய்க்குட்டிகள் ஒன்றையொன்று கட்டிப் பிடித்தும், கடித்தும், புரட்டியும், குலேத்தும் விளையாடு கின்றன. இந்த விளையாட்டுப் பயிற்சியே, தங்களது எதிரி களை சமாளித்துக் கொள்ள உதவுகிறது என்கிருர் சோதனை மூலம் கண்டறிந்து தெளிந்த உளநூல் வல்லுநர்.