பக்கம்:வாழ்க்கைப் பந்தயம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88


மக்கள் ஆடுகின்ற, ஈடுபடுகின்ற விளையாட்டும், இவ் ாவறு தான் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்குத் பயன் படும் விதத்தில் அமைந்திருக்கிறது. விளையாட்டானது அதில் பங்கு பெறுவோருக்கும் புதிய புதிய வாய்ப்புக்களைத் தந்து, வாழக் கற்றுக் கொடுக்கிறது. அதற்காக சூழ் நிலையினை உருவாக்குகிறது. அவர்களும் கற்றுக் கொள்ள முயல்கின்ருர்கள். கற்றுக் கொள்வதில் பல நிலையுண்டு. தெரிந்து கொண்டு முயன்று, தவறுகள் பல செய்து பின்னர் தெளிந்து கற்றுக் Glós Girógãi so go (p65) p. (Trial and Error Learning);

தொடர்பு கொண்டு கூடி, இயைந்த மனநிலையுடன், . . ." 注意。 er 32- or-l. o 2. r: * r *** :- * * * o f- エ。 si ; H -- * * - * நிகழ்ச்சிகளே இணைத்து, அதன் வழி தெவித்து கற்றுக் கொள்கின்றி மற்ருெரு முறை (Liang ty As:ேtion); 蠱 - + * - ro + * * 真實鬥 = رسمي - + ** H ,- * ஒன ை: o, іггг.) ஒன்றைக செய sgs @ ● ● T {o 5 '೨೧g போல ஒன்றைச் செய்து, பார்த்துக கற் டிக் அகாள்கிற l?s)0&srögpo so. (Learning by Imitation); இப்படித் தான் அனுபவம் பெறவேண்டும், இப்படித் தான இது நிகழும் என்ற முறையில்லாமல், தற் செயலாய், a i pić, Garreira p (pao p. (incidental Learing) இவ்வாறு அனுபவங்கள் வாயிலாக, அறிந்து, ஆய்ந்து தேர்ந்து, தெளிந்து, கற்றுக் கொண்ட பயிற்சியால், மற்ற சம்பவங்களேயும் சமாளிப்பது போல், மாற்றிய ைததுக் Q£T6irg51* • it,7 fi/3}am tuujh (Transfer of Training), 6)2;r யாட்டும் எல்ல அறிவியல் முறைகளைப் போல வ உதவி உருவாக்குகிறது என்பதே விளையாடத் துரண்டும் ஒர் அற்புத காரணமாகும்.