பக்கம்:வாழ்க்கை ஓவியம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 மன்னன், மூன்றில் ஒரு பங்கை அவளுக்கு அளிப் பதாக வாக்களித்து, பின் இரண்டாம் மகளையும் கோக்கி, முன்போலவே வினவினன். அவளோ, மூத்தோள் மொழிந்ததனினும் மும்மடங்கு கூட்டி மொழிந்தாள். அவளுக்கும் மூன்றில் ஒரு பங்கு வழங்குவதாக வாக்களித்த வேந்தன், கடைசி யாகக் கடைசி மகளையும் அழைத்து முன்னே யோரை உசாவியது போலவே உச்ாவினன். தந்தையின் கேள்விக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்ட கெர்ர்டெலியா, எங்தையே! உலகில் ஓர் உண்மையான மகள், தன் தந்தைக்கு உண் மையாக எவ்வளவு அன்பு செலுத்தக் கடமைப் பட்டிருக்கின்ருளோ, அவ்வளவு அன்பையும் யான் தங்கட்குச் செலுத்தும் உரிமையுடையவள். இவ்வுறுதியினின்றும் என்றும், எங்கும் தவறவே தவறேன். ஆனால், எனக்குத் திருமணமாகிவிடின், உங்களைவிட என் கணவரிடத்தேதான் என் அன்பு சற்ருயினும் முனைப்பாக இருக்கும் அதல்ை உங்களிடம் அன்பில்லை என்று எண்ண வேண்டாம் ; மன்னிக்க வேண்டுகிறேன்' என்று பதிலிறுத்தாள். உடனே, உள்ளம் கவர்ந்து எழுந்து ஓங்கு சினத்தைக் காத்துக் கொள்ள முடி யாத வேந்தன் சிறிய மகளை வெறுத்தான் ; விலக்கி வெளியேற்றியும் விட்டான். சொத்துக்கு ஆசைப்படாமல், அவளது அன்பிற்கு அடிமைப் பட்ட பிரான்சு மன்னன் ' (The King of France) அவளை மணந்து ஆதரித்தான். வேந்தன் வீயரோ, அரசை இ | ண் ட க ப் பிரித்து முதலிரண்டு பெண்கட்கும் ஈ ங் தா ன். தன் ன்ரிடத்திலிருந்து ஆட்சின்யப் பறிப்ப்தற்காகவே அவ்விரண்டு பெண்களும் அதிக அன்பு காட்டுவது போல் நடித்தார்கள் என்பதை அவன் அறிந்திருக் தால் அப்படிச் செய்வான தந்தையைத் தாங்கள்