பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனவே, 'ஐந்து தலைப்பாம் பென்பான்-அப்பன் ஆறுதலை யென்று மகன் சொல்லிவிட்டால், நெஞ்சு பிரிந்திடுவார்-பின்பு நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார். நெஞ்சு பொறுக்குதிலையே-இந்த கிலேகெட்ட மனிதரை தினத்துவிட்டால் என்று பாரதியார் மனம் நொந்து குமுறிஞர். ஐந்து தலைப் பாம்பென்பது பொய்க்கதை. கூட ஒரு பொய்யைச் சேர்த்துக்கொண்டான், பிள்ளை. அவன் பங்கிற்கு ஏதாவது கதைக்க வேண்டாமா? இதற்காக, அப்பனும் பிள்ளேயும் நெடுநாள் பகைத் திருப்பதா? அச்சத்திலும் சண்டையிலுமே பொன்னுன காலத்தை வீன கப் பாழாக்கிய மக்களுக்குத் தெளிவு ஏற்படுமா? ஏற்படாதே! நம் மக்கள், "கஞ்சி குடிப்பதற் கிலார்-அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார் பஞ்சமோ பஞ்சமென்றே-கிதம் பரிதவித்தே உயிர் துடிதுடித்து துஞ்சி:மடிகின்ருரே-இவர் துயர்களைத் தீர்க்கவோர் வழியிலேயே நெஞ்சு பொறுக்குதிலேயே-இதை கினைந்து கினைந்திடினும் வெறுக்குதிலையே' -- என்று கண்ணிக் வடித்தார், பாரதியார். ஆழ்ந்த நாட்டுப் பற்றுடைய பாரதியாருக்கு, நம் நாட்டின் மீதோ மக்கள் மீதோ வெறுப்பு வருமா? வராது. பாரதியாரின் தெளிந்த வீர உள்ளம் வழி காட்டத் அடிக்கிறது. மக்களிடையே ஊடுருவியுள்ள அச்சம் ,