பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 ஒற்றுமையின்மை, தன்னலம், சோம்பல் இவற்ருல் விளைந்த உரிமை இழப்பு, இவையே இந்தியாவின் அன் றைய நோய்களுக்கு வேர்கள். அந்த நோயிலிருந்து விடுபட்டோமா? H நம்மிட்ம் இருந்து அச்சம் தொலைந்ததா? ஒற்றுமை ஓங்கி ஒருமை உளத்தவர் ஆனுேமா? தன்னலத்தைத் தவிர்த்தோமா? சோம்பலை ஒழித்தோமா? இல்லையே! 2 நம் பாரத நாட்டை அன்னிய ஆட்சியிலிருந்து விடுவிக்கக் காங்கிரசு முயன்று வந்தது. முப்பதாண்டு களுக்கு முன்னர் அதில் வெற்றியும் கண்டது. தொடக்க காலத்தில், உரிமைக் குரலுக்கு மாற்றுக் குரலும், இந்திய மக்களிடையில் இருந்தே ஒலித்தது. "ஆள்பவன் எவைைல் என்ன? அமைதி நிலவச் செய்துவிட்டான இல்லையா? எல்லார்க்கும் பாதுகாப்பு இருக்கிறதா இல்லையா? 'நம் மன்னர்கள் காலத்தில் கிடைக்காத உயர்கல்வி வாய்ப்புகள் கிடைக்கிறதே. புகைவண்டிப் பாதைகள் போட்டுத் தந்திருக்கிருர்களே! இன்னும் எத்தனை எத்தனையோ வசதிகள்! "நம்மவன் கையில் ஆட்சி வந்தால், சாகிப்பகை மொழிக் காழ்ப்பு இவைதானே ஓங்கித் துளிர்க்கும்? "எங்கோ நெடுந்தொலைவில் இருந்து வந்த வெள்ளைக் க்ாரனே ஆள்வதால், விருப்பு வெறுப்பு அலைகள் பெரிதாக