பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 எப்பதம் வாய்த்திடுமேனும்-கம்மில் யாவர்க்கும் அந்த கிலே பொதுவாகும். முப்பது கோடியும் வாழ்வோம்-விழில் முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்’ இதை நொடியும் மறத்தல் ஆகாது. உரிமை பெற்ற, ஒன்றிணைந்த பாரத சமுதாயம், 'முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை ஒப்பிலாத சமுதாயம் உலகத்துக் கொரு புதுமை’ அந்தக் கனிந்த சமுதாயத்திலே, 'மனிதருணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ?-புலனில் வாழ்க்கை இனியுண்டோ-நம்மிலங்த வாழ்க்கை இனியுண்டோ? 'இல்லை, இல்லை; இல்லவே என்று கேட்கும் பாரதிக்கு, நம்மை நாம் பக்குவப் இல்லை' என்று பதில் சொல்ல, படுத்திக் கொள்ள வேண்டும். பக்குவப்பட்டு விட்டால், அவரோடு சேர்ந்து, இனியொரு விதி செய்வோம்-அதை எந்த நாளும் காப்போம்: தனியொருவனுக் குணவிலையெனில் ஐகத்தினை அழித்தடுவோம்-வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே' என்று முழங்குவோம்.