பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2夺 பாட்டால், பெரிய கருத்துக்களே அவர்களுக்கு வழங்கு கிருர், அமிழ்தாம் கருத்துக்கள் சிாடே. "சிாதிகள் இல்லையடி பாப்பா-குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் நீதி உயர்ந்தமதி கல்வி-அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்' என்று அருமையாகப் பாடுகிருர் அமரகவி பாரதி. கற்ருேர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு' என்பது, கல்லாதவரும் அறிந்த ஒன்றே. எல்லாச் சாதிகளிலும் கூர்த்த மதியினர் இருப்பதும், கோடி கொடுத்தாலும் நீதி தவருத சான்ருேர் நோன்பிருப் பதும் நாடறிந்த உண்மைகளாகும். உளருக்கு ஊர் ஒருவரைக் காட்டி, இவர் உத்தமர்' என்று பெருமிதம் கொள்வதும், இவர் அறிவாளி இவரைக் கேட்டுத் தெளிவு பெறுவோம்' என்பதும் நாம் அறிந்ததே. அத்தகைய வழிகாட்டிகள் சிலரே. ஆயினும், அவர்கள் இரண்டொரு சாதிப் பட்டிகளிலேயே அடைபட்டுக் கிடக்க வில்லை. ! இந்த உண்மை யாருக்குத் தெரியாது. 4. நம் பாரத நாடு நேற்று முளேத்த நாடல்ல; பழமை யான நாடு. எவ்வளவு பழமையான நாடு? தொல்பொருள் ஆாாய்ச்சியாளர்களும், பாரதத்தின் தோற்றத்தைத் திட்டவட்டமாகக் கூற இயலவில்லே.