பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 வீட்டுக் கணக்கை எழுதும் அளவு பயிற்சி பெறுவ தாகும். இது எவரெஸ்டை ஆபத்தான பெரு முயற்சியல்ல. போன்ற எளிய முயற்சியே. இதைத் தொடங்க வேண்டும். அடுத்துவரும் கலை மகள் விழாவிலிருந்து தொடங்கலாமா? பாரதி சொல் எட்டிப் பிடிப்பதைப் போன்ற வரப்பைத் தாண்டுவது வதைக் கேட்போம். "இன்னறுங்கனிச் சோலைகள் செய்தல் இனிய கீர்த்தண் சுனைகள் இயற்றல் அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதி ஞயிரம் நாட்டல் பின்ன ருள்ள தருமங்க ளியாவும் பெயர் விளங்கி யொளிர நிறுத்தல், அன்ன யாவினும் புண்ணியம் கோடி அங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல் என்று சுட்டிக் காட்டுகிருர் செய்யவேண்டியதைக் கோடிட்டுக் காட்டுவதற்கு முன்பே, "மந்திரத்தை முணுமுணுத் தேட்டை வரிசையாக அடுக்கி அதன்மேல் சந்தனத்தை மலரை இடுவோர் சாத்திரம் இவள் பூசனை யன்ரும்: என்கிருர். பின் எது உண்மையான கலைமகள் வழிபாடு: பாரதியே சொல்லட்டும். வீடுதோறும் கலையின் விளக்கம் வீதிதோறும் இரண்டொரு பள்ளி நாடு முற்றிலும் உள்ளன ஆர்கள் நகர்கள் எங்கும் பலபல பள்ளி