பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4ð

நம்மால் விளையக்கூடிய பயன் சிறிதாகவே இருக்கும் : வருங்காலத்தை விருப்பப்படி செதுக்கும் வாய்ப்பு யாருக்கு அதிகம்? இளைஞர்களுக்கே, எனவே, இளைஞர்களை சமத்துவ நெடுஞ்சாலையில் முடுக்கிவிடுவது நல்லது. அதற்காக, நாமும் பாரதியாரின் வெண்கலக் குரலில், ஒளிபடைத்த கண்ணிய்ை வாவாவா! உறுதிகொண்ட நெஞ்சினுய் வாவாவா! தெளிவு பெற்ற மதியினய் வாவாவா! சிறுமை கண்டு பொங்குவாய் வாவாவா! எளிமை கண்டு இரங்குவாய் வாவாவா! ஏறுபோல் நடையினய் வாவாவா! கற்றலொன்று பொய்க்கிலாய் வாவாவா! கருதிய தியற்றுவாய் வாவாவா! ஒற்றுமைக் குளுய்யவே நாடெல்லாம் ஒரு பெருஞ் செயல் செய்வாய் வாவாவா! என்று, இளைய பாதத்தைக் கைநீட்டி வரவேற்று அழைப் Gштиотъ, - 6 கூச்சல் கேட்கிறது. முயல் பயந்து ஒடுகிறது: பதுங்க முயல்கிறது. பாம்போ பொந்துக்குள் ஒளிந்துகொள்கிறது. அந்நிலையில் அரிமா என் செய்யும்? கீழ்க்கிளையில் ஒய்வெடுக்கும் அரிமா பதருது: உயர ஒடாது. மாருக, சிலிர்த்து எழும் இறங்கி வரும்: நோட்டம் பார்க்கும்; வீரநடை போட்டுச் சுற்றிவரும். ஆம்: வனவேந்தன யிற்றே! காட்டைக் கண்காணிக்க முனையாது ஒதுங்குமா? ஒதுங்காது.