பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 'உதய கன்னி யுரைப்பது கேட்டீரோ" கேட்டிருந்தாலும், மேலும் கேளுங்கள்: "விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்: கவியரசர் பாரதியாரின் கனவு, நனவாக நாம் துணை நிற்கவேண்டும் துணை நின்ருல், புதுமைப் பெண்கள், 'உலக வாழ்க்கையி னுட்பங்கள் தோவும் ஒது பற்பல நூல்வகை கற்கவும் இலகு சீருடை நாற்றிசை நாடுகள் யாவுஞ்சென்று புதுமை கொணர்ந் திங்கே திலக வாணுதலார் கங்கள் பாரத தேசமோங்க உழைத்திடல் வேண்டுமாம்' என்னும் விழைவு நிறைவேறும். ஆண்களைப் போன்றே, பெண்களும் வையம் முழுவதும் சுற்றி அறிந்து வரவேண் டும். அப்போது, பாரதப் பெண்கள். "சாத்திரங்கள் பல பல கற்பராம் சவுரியங்கள் பல பல செய்வராம் மூத்த பொய்ம்மைகள் யாவு மழிப்பராம் மூடக் கட்டுகள் யாவுங் தகர்ப்பராம் காத்து மானிடர் செய்கை யனத்தையும் கடவுளர்க் கினிதாகச் சமைப்பராம் ஏத்தி யாண் மக்கள் போற்றிட வாழ்வராம்: பழக்கமில்லாதது; தாய் கோராதது; பாட்டி நினையா தது. இதேைலயே தள்ளுதற்குரியதன்று, புதுமைப் பெண் னின் விழைவு. இது போற்றற்குரியது: வரவேற்புக்குரியது; ஆதரவுக் குரியது: உதட்டு ஆதரவுக்கல்ல; உண்மை ஆதரவுக்குரியது.