பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 வியட்நாம் விவகாரத்தில் காட்டாத போக்கு, சிலியின் தலைவர் கொலை செய்யப்பபட்டபோது மேற் கொள்ளாத போக்கு, இலங்கையில் நடந்த கொடுமை களின்போது மட்டும் மேற்கொள்ளப்படுவர்னேன்? அன்று. ஆங்கிலேயன் காலடியில் ஒடுங்கிக் கிடந்தோம். அது நம்முடைய தவறு அல்ல. நம் முன்னேருடைய தவறு களின் பலன். பக்கத்து இராச்சியத்தை அன்னியன் நசுக்கும்போது, உதவிக்குப் போகாது சுவைத்த போக்கு, நம் மன்னர் களிடையிருந்த பகையுணர்வு, அதல்ை வளர்ந்த காட்டிக் கொடுக்கும் துரோக புத்தி ஆகியவை நம் சுதந்திரத்தைப் பறித்து, நம்மை வெளிநாட்டு அரசுக்கு அடிமையாக்கிற்று. அந்நிலையிலும், நெடுந் தொலைவில், ஆழ்கடலின் நடுவில், விடுபட வழியின்றி புழுக்களாகத் துடித்த இந்துப் பெண்களின் வேதனையை, அவலத்தை, நெஞ்சு உருகப் பாடுகிருர் கவியரசர் பார்தியார்: 'கரும்புத் தோட்டத்திலே-ஆ கரும்புத் தோட்டத்திலே-ஹிந்து மாதர் தன்னெஞ்சு கொதித்துக்கொதித்து மெய் சுருங்கு கின்றனரே-அவர் துன்பத்தை நீக்க வழியிலேயோ வொரு மருந்த்தற் கிலையோ-செக்கு மாடுகள் போலுழைத் தேங்குகின் ருரந்தக் கரும்புத் தோட்டத்திலே என்னும் பாட்டை நாம் மறந்துவிடலாமா? இலங்கைத் தமிழர் படும் துன்பம் என்று, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளலாமா? H .................தெற்கு மாகடலுக்கு நடுவினிலே யங்கோர் 5-سسه.TIrrة