பக்கம்:வாழ்விக்க வந்த பாரதி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 மொழி வழியோ, நாட்டு வழியோ, நம்மோடு ஒரு சிறிதும் தொடர்பு இல்லாதவர்கள் பட்ட பாட்டினையும், மேற்கொண்ட பெருமுயற்சிகளையும், மகாகவி பாரதியார் உன்னிப்பாகக் கவனித்தார். வாழ்ந்து சிறந்த இத்தாவி, சிதைந்து நலிந்து கிடந்த தைக் கண்டார் மாஜினி. தாய்நாடு இணைந்து வளம்பெற முயற்சியொன்று நடப்பதைக் கண்டார். அதில் முன்னணியில் நின்ருர். - இத்தாலியின் மறுமலர்ச்சி வித்தாக இருந்த வாலிபர் சபைக்கு, மாஜினி, தன்னை ஒப்படைத்துக்கொண்டார். அதன் வழி, நாட்டுத் தொண்டு ஆற்றினர். இத்தாலியின் வரலாற்றில் தனியிடம் பெற்றுவிட்ட மாஜினியைப் பற்றிப் பாரதி, உளமுருகப் பாடினர். - ‘மாஜினியின் சபதம்’ என்னும் தலைப்பில் பாரதியார் பாடிய பாடல், ஒர் முை றக்கு இருமுறை படித்து உணரத் தக்கதாம். - -. "மாசறுமென் கற்ருயினைப் பயந்தென் வழிக்கெலாம் உறையுளாம் நாட்டின் ஆசையிங் கெவர்க்கும் இயற்கையா மன்ருே' என்று, மாஜினியின் வாயால் எல்லா நாட்டவர்க்கும் நாட்டுப்பற்றினை ஊட்டுகிரு.ர். கருமமுஞ் சொந்த லத்தினச் சிறிதும் கருதிடா தளித்தலுக் தானே தருமமாம் என்றும்' மாஜினியைச் சொல்ல வைக்கிரு.ர். பாரதியாரின் தருமத்திற்கான விளக்கம், ஆழ்ந்த சிந்தனைக்கு உரியதாகும். பாரதி, மாஜினியின் வழியாக,