பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

y y o

ൾ 7. தமிழ் இலக்கியத்தில் இராதை

/

ைவணவ சமயம் o

உயர்வற உயர்கலம் உடையவன் எவன் அவன் மயர்வற மதிநலம் அருளினன் எவன் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன் துயர் அறு சுடர் அடி தொழுது எழு மனனே

என்றார் கம்மாழ்வார்.

இந்தப் பாசுரத்தில், பகவானாம் திருமால் தன்னைக் காட்டிலும் உயர்ந்தது எதுவும் இல்லாதபடி உயர்ந்த வன்,முடிவில்லாத திருக்கலியான குணங்களையுடைய வன், அஞ்ஞானம் ஒழிந்து போம்படி ஞானத்தையும் பக்தியையும் அருளுபவன், மறப்பு இலலாத கித்திய துரிகளுக்குத் தலைவன் என்று பலவாறு கூறப் படுகின்றது.

வாழ்க்கைக்கு இயல்பாயுள்ள இன்பதுன்பங்கள் தன்னைச் சாராதபடி கடந்து நிற்பவன் கடவுள். யாவற்றையும் கடந்து கல்லாவற்றிலும், ஊடுருவி நிற்கும் கடவுள் நாராயணன்-காரங்களை அதாவது மன்னுயிர்களை எல்லாம் தான் தங்கியிருக்கும் இடமாகக் கொண்டவன். இக்காராயணனையே எங்கும்