பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டரி சி. பாலசுப்பிரமணியன் 203

திருமாலை,

‘பழமறைகண் முறையிடப் பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப்பசுங் கொண்டல்’ துழாய்முடித் தீர்த்தன்’ ‘திருவைப் புணர்பொற்புயமைப் புயல்’ *தாமரை கண்துயிலு மால்’ ‘கருங்கடல் வண்ணன்’ ‘மலர்மகள் கொழுகன்’ ‘கருணை பூத்தலர்ந்த கமலக் கண்ணன்’ ‘கொண்டல் மணிவண்ணன்’ எனப் போற்றுகிறார். தசாவதாரச் சிறப்பினையும் பாடு கிறார்.

இவ்வாறு சைவ, வைணவப் பாகுபாடின்றித் திருமாலைப் போற்றிப் பாடியிருப்பினும், இவர் சைவ சமயத்தையே பெரிதும் சிறப்பித்துப் பாடியிருக் கிறார்.

‘மறை முடிவாம் சைவம்’.98

‘அருட்பொருள் சைவம்’

“திவ்வியம் பழுத்த சைவ சித்தாந்தம்'98

எனப் பாராட்டுகிறார்.

‘கற்ற பயன், கடவுளைப் பாடல்’ எனும் உயரிய கொள்கையைத் தம் இலக்கியப் பொருட் கொள்கையாய்க் கொண்டவர் குமரகுருபரர். திருமாலை பரவும் சைவ-வைணவ ஒற்றுமை நெறியையும் போற்றி வளர்த்தார் எனலாம். புலன் உணர்வுகளைப்

பாடாமல், புலனுக்கு எட்டாத இறைப் பொருளை இனிதாகப் பாடியிருக்கிறார். இவருடைய இறை கெறியை-சமணப் பொதுமையைப் போற்றும்

H! -ாக்டர். P–. வே. *「T。 அவர்கள்,