பக்கம்:வாழ்வியல் நெறிகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 49*

என்ற குறுந்தொகைப் பாடல் தலைமகளின் நினைவலைகளுக்கு ஏற்ற வடிவம் கொள்வதைக் கானுகின்றோம்.

எல்லா வினையும் கிடப்ப எழுநெஞ்சே கல்லோங்கு கானம் களிற்றின் மதங்ாறும் பன்னிருங் கூந்தல் பணிகோனாள் கார்வானம் மெல்லவுங் தோன்றும் பெயல்

என்ற பாடலில் தலைமகனின் உணர்ச்சிச் சிறப்பிற். கேற்ப - வெண்பாவிலும் அகப்பொருளைப் பாட

முடியும் என்பதற்குக் காட்டாக அமைகின்றது.

எழுந்தது துகள்

ஏற்றனர் மார்பு

கவிந்தன மருப்பு

கலங்கினர் பலர் -முல்லைக்கலி

இது ஒசைச் சிறப்பாலும், பொருட்சிறப்பாலும் சிறந்த இலக்கிய வடிவத்தைப் பெற்றுத் திகழ்கின்றது.

இவ்வாறே மற்ற முல்லைத்திணைப் பாடல்களும்

வடிவத்தால் சிறந்து விளங்குகின்றன.

உத்திகள்

எல்லா முல்லைத்தினைப் பாடல்களிலும் தம்: கருத்துகளை வெளிப்படுத்த உவமைகள் கையாளப்.

படுகின்றன. புராணச் செய்திகளை உமவையாக்கி உரைக்கும் போக்கு முல்லைக்கலியில் இடம் பெறுகிறது.

வானுற ஓங்கிய வயங்கொளிர் பனைக்கொடி பாணிற வண்ணன்போற் பழிதீர்ந்த வெள்ளை